Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 19:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 19 2 நாளாகமம் 19:5

2 நாளாகமம் 19:5
அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,

Tamil Indian Revised Version
அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,

Tamil Easy Reading Version
யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான்.

திருவிவிலியம்
மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் நீதிபதிகளை அவர் நியமித்தார்.

2 Chronicles 19:42 Chronicles 192 Chronicles 19:6

King James Version (KJV)
And he set judges in the land throughout all the fenced cities of Judah, city by city,

American Standard Version (ASV)
And he set judges in the land throughout all the fortified cities of Judah, city by city,

Bible in Basic English (BBE)
And he put judges through all the land, in every walled town of Judah,

Darby English Bible (DBY)
And he set judges in the land throughout the fortified cities of Judah, city by city.

Webster’s Bible (WBT)
And he set judges in the land throughout all the fortified cities of Judah, city by city,

World English Bible (WEB)
He set judges in the land throughout all the fortified cities of Judah, city by city,

Young’s Literal Translation (YLT)
And he establisheth judges in the land, in all the fenced cities of Judah, for every city,

2 நாளாகமம் 2 Chronicles 19:5
அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
And he set judges in the land throughout all the fenced cities of Judah, city by city,

וַיַּֽעֲמֵ֨דwayyaʿămēdva-ya-uh-MADE
שֹֽׁפְטִ֜יםšōpĕṭîmshoh-feh-TEEM
בָּאָ֗רֶץbāʾāreṣba-AH-rets
בְּכָלbĕkālbeh-HAHL
עָרֵ֧יʿārêah-RAY
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
הַבְּצֻר֖וֹתhabbĕṣurôtha-beh-tsoo-ROTE
לְעִ֥ירlĕʿîrleh-EER
וָעִֽיר׃wāʿîrva-EER

இணை வசனம்

Deuteronomy 16:18
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

2 Chronicles 19:8
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,

Romans 13:1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

1 Peter 2:13
நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.


Tags அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து
2 நாளாகமம் 19:5 Concordance 2 நாளாகமம் 19:5 Interlinear 2 நாளாகமம் 19:5 Image