2 நாளாகமம் 20:23
எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.
Tamil Indian Revised Version
எப்படியென்றால், அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசத்தாரைக் கொல்லவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாக எழும்பினார்கள்; சேயீர் குடிமக்களை அழித்த பின்பு, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கதாகக் கைகலந்தார்கள்.
Tamil Easy Reading Version
அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.
திருவிவிலியம்
முதலில் அம்மோனியரும் மோவாபியரும் சேர்ந்து சேயீர் மலைநாட்டவரை அடியோடு அழித்தனர். இவ்வாறு, சேயீர் மக்களைத் தீர்த்துக் கட்டியபின் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை வீழ்த்தி அழித்துக் கொள்வதில் உதவினர்.
King James Version (KJV)
For the children of Ammon and Moab stood up against the inhabitants of mount Seir, utterly to slay and destroy them: and when they had made an end of the inhabitants of Seir, every one helped to destroy another.
American Standard Version (ASV)
For the children of Ammon and Moab stood up against the inhabitants of mount Seir, utterly to slay and destroy them: and when they had made an end of the inhabitants of Seir, every one helped to destroy another.
Bible in Basic English (BBE)
And the children of Ammon and Moab made an attack on the people of Mount Seir with a view to their complete destruction; and when they had put an end to the people of Seir, everyman’s hand was turned against his neighbour for his destruction.
Darby English Bible (DBY)
And the children of Ammon and Moab stood up against the inhabitants of mount Seir, to exterminate and destroy [them]; and when they had made an end of the inhabitants of Seir, they helped to destroy one another.
Webster’s Bible (WBT)
For the children of Ammon and Moab stood up against the inhabitants of mount Seir, utterly to slay and destroy them: and when they had made an end of the inhabitants of Seir, every one helped to destroy another.
World English Bible (WEB)
For the children of Ammon and Moab stood up against the inhabitants of Mount Seir, utterly to kill and destroy them: and when they had made an end of the inhabitants of Seir, everyone helped to destroy another.
Young’s Literal Translation (YLT)
and the sons of Ammon stand up, and Moab, against the inhabitants of mount Seir, to devote and to destroy, and at their finishing with the inhabitants of Seir, they helped, a man against his neighbour, to destroy.
2 நாளாகமம் 2 Chronicles 20:23
எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.
For the children of Ammon and Moab stood up against the inhabitants of mount Seir, utterly to slay and destroy them: and when they had made an end of the inhabitants of Seir, every one helped to destroy another.
| וַ֠יַּֽעַמְדוּ | wayyaʿamdû | VA-ya-am-doo | |
| בְּנֵ֨י | bĕnê | beh-NAY | |
| עַמּ֧וֹן | ʿammôn | AH-mone | |
| וּמוֹאָ֛ב | ûmôʾāb | oo-moh-AV | |
| עַל | ʿal | al | |
| יֹֽשְׁבֵ֥י | yōšĕbê | yoh-sheh-VAY | |
| הַר | har | hahr | |
| שֵׂעִ֖יר | śēʿîr | say-EER | |
| לְהַֽחֲרִ֣ים | lĕhaḥărîm | leh-ha-huh-REEM | |
| וּלְהַשְׁמִ֑יד | ûlĕhašmîd | oo-leh-hahsh-MEED | |
| וּכְכַלּוֹתָם֙ | ûkĕkallôtām | oo-heh-ha-loh-TAHM | |
| בְּיֽוֹשְׁבֵ֣י | bĕyôšĕbê | beh-yoh-sheh-VAY | |
| שֵׂעִ֔יר | śēʿîr | say-EER | |
| עָֽזְר֥וּ | ʿāzĕrû | ah-zeh-ROO | |
| אִישׁ | ʾîš | eesh | |
| בְּרֵעֵ֖הוּ | bĕrēʿēhû | beh-ray-A-hoo | |
| לְמַשְׁחִֽית׃ | lĕmašḥît | leh-mahsh-HEET |
இணை வசனம்
Judges 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.
1 Samuel 14:20
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
Genesis 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
Genesis 36:8
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.
Deuteronomy 2:5
அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
Joshua 24:4
ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.
Ezekiel 35:2
மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
Tags எப்படியெனில் அம்மோன் புத்திரரும் மோவாபியரும் சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள் சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்
2 நாளாகமம் 20:23 Concordance 2 நாளாகமம் 20:23 Interlinear 2 நாளாகமம் 20:23 Image