Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:28

2 நாளாகமம் 20:28
அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தம்புருக்களோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர்.

திருவிவிலியம்
அவர்கள், தம்புரு, சுரமண்டலம், எக்காளம் இசைத்து எருசலேமுக்கு வந்து, ஆண்டவரது இல்லத்தினுள் நுழைந்தனர்.

2 Chronicles 20:272 Chronicles 202 Chronicles 20:29

King James Version (KJV)
And they came to Jerusalem with psalteries and harps and trumpets unto the house of the LORD.

American Standard Version (ASV)
And they came to Jerusalem with psalteries and harps and trumpets unto the house of Jehovah.

Bible in Basic English (BBE)
So they came to Jerusalem with corded instruments and wind-instruments into the house of the Lord.

Darby English Bible (DBY)
And they came to Jerusalem with lutes and harps and trumpets, to the house of Jehovah.

Webster’s Bible (WBT)
And they came to Jerusalem with psalteries and harps and trumpets to the house of the LORD.

World English Bible (WEB)
They came to Jerusalem with psalteries and harps and trumpets to the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And they come in to Jerusalem with psalteries, and with harps, and with trumpets, unto the house of Jehovah.

2 நாளாகமம் 2 Chronicles 20:28
அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.
And they came to Jerusalem with psalteries and harps and trumpets unto the house of the LORD.

וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
בִּנְבָלִ֥יםbinbālîmbeen-va-LEEM
וּבְכִנֹּר֖וֹתûbĕkinnōrôtoo-veh-hee-noh-ROTE
וּבַחֲצֹֽצְר֑וֹתûbaḥăṣōṣĕrôtoo-va-huh-tsoh-tseh-ROTE
אֶלʾelel
בֵּ֖יתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

2 Samuel 6:5
தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.

1 Chronicles 13:8
தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.

1 Chronicles 23:5
நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

1 Chronicles 25:6
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

Psalm 57:8
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

Psalm 92:3
காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

Psalm 149:3
அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.

Psalm 150:3
எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

Revelation 14:2
அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.


Tags அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்
2 நாளாகமம் 20:28 Concordance 2 நாளாகமம் 20:28 Interlinear 2 நாளாகமம் 20:28 Image