2 நாளாகமம் 20:29
கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரமும் வந்தது.
Tamil Indian Revised Version
கர்த்தர் இஸ்ரவேலின் எதிரிகளோடு போர்செய்தார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.
Tamil Easy Reading Version
அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர்.
திருவிவிலியம்
ஆண்டவர் இஸ்ரயேலின் பகைவர்களுக்கு எதிராகப் போரிட்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற எல்லா நாட்டு அரசுகளும் ஆண்டவர்மீது அச்சம் கொண்டன.
King James Version (KJV)
And the fear of God was on all the kingdoms of those countries, when they had heard that the LORD fought against the enemies of Israel.
American Standard Version (ASV)
And the fear of God was on all the kingdoms of the countries, when they heard that Jehovah fought against the enemies of Israel.
Bible in Basic English (BBE)
And the fear of God came on all the kingdoms of the lands, when they had news of how the Lord made war on those who came against Israel.
Darby English Bible (DBY)
And the terror of God was on all the kingdoms of the lands, when they had heard that Jehovah fought against the enemies of Israel.
Webster’s Bible (WBT)
And the fear of God was on all the kingdoms of those countries, when they had heard that the LORD fought against the enemies of Israel.
World English Bible (WEB)
The fear of God was on all the kingdoms of the countries, when they heard that Yahweh fought against the enemies of Israel.
Young’s Literal Translation (YLT)
And there is a fear of God on all kingdoms of the lands in their hearing that Jehovah hath fought with the enemies of Israel,
2 நாளாகமம் 2 Chronicles 20:29
கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரமும் வந்தது.
And the fear of God was on all the kingdoms of those countries, when they had heard that the LORD fought against the enemies of Israel.
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| פַּ֣חַד | paḥad | PA-hahd | |
| אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| עַ֖ל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| מַמְלְכ֣וֹת | mamlĕkôt | mahm-leh-HOTE | |
| הָֽאֲרָצ֑וֹת | hāʾărāṣôt | ha-uh-ra-TSOTE | |
| בְּשָׁמְעָ֕ם | bĕšomʿām | beh-shome-AM | |
| כִּ֚י | kî | kee | |
| נִלְחַ֣ם | nilḥam | neel-HAHM | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| עִ֖ם | ʿim | eem | |
| אֽוֹיְבֵ֥י | ʾôybê | oy-VAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
2 Chronicles 17:10
யூதாՠψச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ஆலயங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தேரடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.
Genesis 35:5
பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலுமிருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.
2 Chronicles 14:14
கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.
Exodus 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
Exodus 23:27
எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.
Joshua 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.
Joshua 5:1
இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.
Joshua 9:9
அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,
2 Kings 7:6
ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,
Tags கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரமும் வந்தது
2 நாளாகமம் 20:29 Concordance 2 நாளாகமம் 20:29 Interlinear 2 நாளாகமம் 20:29 Image