2 நாளாகமம் 21:8
அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு அரசனையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.
திருவிவிலியம்
அவனது ஆட்சியில் ஏதோம் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தன்னை ஆட்சி செய்ய ஓர் அரசனை ஏற்படுத்திக்கொண்டது.
King James Version (KJV)
In his days the Edomites revolted from under the dominion of Judah, and made themselves a king.
American Standard Version (ASV)
In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.
Bible in Basic English (BBE)
In his time Edom made themselves free from the rule of Judah, and took a king for themselves.
Darby English Bible (DBY)
In his days Edom revolted from under the hand of Judah, and they set a king over themselves.
Webster’s Bible (WBT)
In his days the Edomites revolted from under the dominion of Judah, and made themselves a king.
World English Bible (WEB)
In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.
Young’s Literal Translation (YLT)
In his days hath Edom revolted from under the hand of Judah, and cause a king to reign over them;
2 நாளாகமம் 2 Chronicles 21:8
அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
In his days the Edomites revolted from under the dominion of Judah, and made themselves a king.
| בְּיָמָיו֙ | bĕyāmāyw | beh-ya-mav | |
| פָּשַׁ֣ע | pāšaʿ | pa-SHA | |
| אֱד֔וֹם | ʾĕdôm | ay-DOME | |
| מִתַּ֖חַת | mittaḥat | mee-TA-haht | |
| יַד | yad | yahd | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וַיַּמְלִ֥יכוּ | wayyamlîkû | va-yahm-LEE-hoo | |
| עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM | |
| מֶֽלֶךְ׃ | melek | MEH-lek |
இணை வசனம்
Genesis 27:40
உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்திலிருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான்.
1 Kings 22:47
அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
2 Kings 3:9
அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.
2 Kings 8:20
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
2 Chronicles 20:22
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
2 Chronicles 21:10
ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் விட்டபடியினால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
Tags அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்
2 நாளாகமம் 21:8 Concordance 2 நாளாகமம் 21:8 Interlinear 2 நாளாகமம் 21:8 Image