2 நாளாகமம் 26:2
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
Tamil Indian Revised Version
ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுடன் இணைத்துக்கொண்டான்.
Tamil Easy Reading Version
உசியா மீண்டும் ஏலோத் நகரத்தை கட்டி யூதாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். அமத்சியா மரித்த பிறகு உசியா இதனைச் செய்தான். அம்த்சியாவை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
திருவிவிலியம்
அரசன் தன் மூதாதையருடன் துயில் கொண்டபின், ஏலோத்தைக் கட்டியெழுப்பி, அதனை யூதாவுக்குச் சொந்தமாக்கினவன் இவனே.⒫
King James Version (KJV)
He built Eloth, and restored it to Judah, after that the king slept with his fathers.
American Standard Version (ASV)
He built Eloth, and restored it to Judah, after that the king slept with his fathers.
Bible in Basic English (BBE)
He was the builder of Eloth, which he got back for Judah after the death of the king.
Darby English Bible (DBY)
It was he that built Eloth, and restored it to Judah, after the king slept with his fathers.
Webster’s Bible (WBT)
He built Eloth, and restored it to Judah, after the king slept with his fathers.
World English Bible (WEB)
He built Eloth, and restored it to Judah, after that the king slept with his fathers.
Young’s Literal Translation (YLT)
He hath built Eloth, and restoreth it to Judah after the king’s lying with his fathers.
2 நாளாகமம் 2 Chronicles 26:2
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
He built Eloth, and restored it to Judah, after that the king slept with his fathers.
| ה֚וּא | hûʾ | hoo | |
| בָּנָ֣ה | bānâ | ba-NA | |
| אֶת | ʾet | et | |
| אֵיל֔וֹת | ʾêlôt | ay-LOTE | |
| וַיְשִׁיבֶ֖הָ | wayšîbehā | vai-shee-VEH-ha | |
| לִֽיהוּדָ֑ה | lîhûdâ | lee-hoo-DA | |
| אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| שְׁכַֽב | šĕkab | sheh-HAHV | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| עִם | ʿim | eem | |
| אֲבֹתָֽיו׃ | ʾăbōtāyw | uh-voh-TAIV |
இணை வசனம்
2 Kings 14:22
ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
2 Kings 16:6
அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.
2 Chronicles 8:17
பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.
2 Chronicles 25:23
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,
2 Chronicles 25:28
குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
Tags ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு இவன் ஏலோதைக் கட்டி அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்
2 நாளாகமம் 26:2 Concordance 2 நாளாகமம் 26:2 Interlinear 2 நாளாகமம் 26:2 Image