Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 28 2 நாளாகமம் 28:2

2 நாளாகமம் 28:2
இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்க்கப்பட்ட சிலைகளைச் செய்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் அரசர்களின் தவறான முன்மாதிரிகளை கடைபிடித்தான். அவன் பாகால் தெய்வங்களைத் தொழுதுகொள்ள வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.

திருவிவிலியம்
மாறாக, அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.

2 Chronicles 28:12 Chronicles 282 Chronicles 28:3

King James Version (KJV)
For he walked in the ways of the kings of Israel, and made also molten images for Baalim.

American Standard Version (ASV)
but he walked in the ways of the kings of Israel, and made also molten images for the Baalim.

Bible in Basic English (BBE)
But he went in the ways of the kings of Israel and made images of metal for the Baals.

Darby English Bible (DBY)
but walked in the ways of the kings of Israel, and even made molten images for the Baals;

Webster’s Bible (WBT)
For he walked in the ways of the kings of Israel, and made also molten images for Baalim.

World English Bible (WEB)
but he walked in the ways of the kings of Israel, and made also molten images for the Baals.

Young’s Literal Translation (YLT)
and walketh in the ways of the kings of Israel, and also, molten images hath made for Baalim,

2 நாளாகமம் 2 Chronicles 28:2
இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.
For he walked in the ways of the kings of Israel, and made also molten images for Baalim.

וַיֵּ֕לֶךְwayyēlekva-YAY-lek
בְּדַרְכֵ֖יbĕdarkêbeh-dahr-HAY
מַלְכֵ֣יmalkêmahl-HAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וְגַ֧םwĕgamveh-ɡAHM
מַסֵּכ֛וֹתmassēkôtma-say-HOTE
עָשָׂ֖הʿāśâah-SA
לַבְּעָלִֽים׃labbĕʿālîmla-beh-ah-LEEM

இணை வசனம்

Exodus 34:17
வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.

Judges 2:11
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

Hosea 2:17
பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச்சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.

Hosea 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 Chronicles 22:3
அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.

2 Chronicles 21:6
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 Kings 10:26
பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,

1 Kings 16:31
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,

Judges 2:13
அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

Leviticus 19:4
விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.


Tags இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்
2 நாளாகமம் 28:2 Concordance 2 நாளாகமம் 28:2 Interlinear 2 நாளாகமம் 28:2 Image