Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 28 2 நாளாகமம் 28:7

2 நாளாகமம் 28:7
அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் மகனாகிய மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
எப்பிராயீமில் சிக்ரி என்பவன் பலமிக்க வீரன். அவன் ஆகாஸ் அரசனின் மகனான மாசேயாவையும், அரண்மனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் எல்க்கானாவையும் கொன்றான். எல்க்கானா அரசனுக்கு இரண்டாவது நிலையில் இருந்தார்.

திருவிவிலியம்
எப்ராயிமில் வலிமைவாய்ந்த சிக்ரி, அரசனின் மகன் மாசேயாவையும் அரண்மனைத் தலைமை அலுவலர் அசிரிக்காமையும், அரசனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் எல்கானாவையும் கொன்றொழித்தான்.

2 Chronicles 28:62 Chronicles 282 Chronicles 28:8

King James Version (KJV)
And Zichri, a mighty man of Ephraim, slew Maaseiah the king’s son, and Azrikam the governor of the house, and Elkanah that was next to the king.

American Standard Version (ASV)
And Zichri, a mighty man of Ephraim, slew Maaseiah the king’s son, and Azrikam the ruler of the house, and Elkanah that was next to the king.

Bible in Basic English (BBE)
And Zichri, a great fighting-man of Ephraim, put to death Maaseiah, the king’s son, and Azrikam, the controller of his house, and Elkanah, who was second in authority to the king.

Darby English Bible (DBY)
And Zichri, a mighty man of Ephraim, slew Maaseiah the king’s son, and Azrikam the governor of the house, and Elkanah the second to the king.

Webster’s Bible (WBT)
And Zichri, a mighty man of Ephraim, slew Maaseiah the king’s son, and Azrikam the governor of the house, and Elkanah that was next to the king.

World English Bible (WEB)
Zichri, a mighty man of Ephraim, killed Maaseiah the king’s son, and Azrikam the ruler of the house, and Elkanah who was next to the king.

Young’s Literal Translation (YLT)
And Zichri, a mighty one of Ephraim, slayeth Maaseiah son of the king, and Azrikam leader of the house, and Elkanah second to the king.

2 நாளாகமம் 2 Chronicles 28:7
அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.
And Zichri, a mighty man of Ephraim, slew Maaseiah the king's son, and Azrikam the governor of the house, and Elkanah that was next to the king.

וַֽיַּהֲרֹ֞גwayyahărōgva-ya-huh-ROɡE
זִכְרִ֣י׀zikrîzeek-REE
גִּבּ֣וֹרgibbôrɡEE-bore
אֶפְרַ֗יִםʾeprayimef-RA-yeem
אֶתʾetet
מַֽעֲשֵׂיָ֙הוּ֙maʿăśēyāhûma-uh-say-YA-HOO
בֶּןbenben
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְאֶתwĕʾetveh-ET
עַזְרִיקָ֖םʿazrîqāmaz-ree-KAHM
נְגִ֣ידnĕgîdneh-ɡEED
הַבָּ֑יִתhabbāyitha-BA-yeet
וְאֶתwĕʾetveh-ET
אֶלְקָנָ֖הʾelqānâel-ka-NA
מִשְׁנֵ֥הmišnēmeesh-NAY
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

இணை வசனம்

Genesis 41:43
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

Genesis 43:12
பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும்.

Genesis 43:15
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.

Esther 10:3
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.


Tags அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும் ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும் அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும் ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்
2 நாளாகமம் 28:7 Concordance 2 நாளாகமம் 28:7 Interlinear 2 நாளாகமம் 28:7 Image