2 நாளாகமம் 29:12
அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது கோகாத் வம்சத்தாரில் அமாசாயின் மகன் மாகாத்தும், அசரியாவின் மகன் யோவேலும், மெராரியின் வம்சத்தாரில் அப்தியின் மகன் கீசும், எகலேலின் மகன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் மகன் யோவாகும், யோவாகின் மகன் ஏதேனும்,
Tamil Easy Reading Version
வேலைசெய்ய ஆரம்பித்த லேவியர்களின் பட்டியல் இது: கோரா குடும்பத்திலிருந்து அமாசாயின் மகனான மாகாத்து என்பவனும், அசரியாவின் மகன் யோவேல் என்பவனும், மெராரி குடும்பத்திலிருந்து அப்தியின் மகன் கீசும் என்பவனும் எகலேலின் மகன் அசரியா என்பவனும், கெர்சோனிய குடும்பத்திலிருந்து சிம்மாவின் மகன் யோவாகு என்பவனும் யோவாகின் மகன் ஏதேன் என்பவனும், எளச்சாப்பான் சந்ததியிலிருந்து சிம்ரி, ஏயெல் என்பவர்களும், ஆசாப்பின் சந்ததியிலிருந்து சகரியா, மத்தனியா என்பவர்களும், ஏமானின் சந்ததியிலிருந்து எகியேல், சிமியி என்பவர்களும், எதுத்தானின் சந்ததியிலிருந்து செமாயா, ஊசியேல் என்பவர்களும், அந்த பட்டியலில் அடங்கும்.
திருவிவிலியம்
அதைக் கேட்ட கோகாத்து புதல்வரில் அமாசாயின் மகன் மகாத்து. அசரியாவின் மகன் யோவேல், மெராரி புதல்வரில் அப்தியின் மகன் கீசு, எகல்லேலின் மகன் அசரியா, கெர்சோனியரில் சிமமாவின் மகன் யோவாகு, யோவாகின் மகன் ஏதேன்,
King James Version (KJV)
Then the Levites arose, Mahath the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites: and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehalelel: and of the Gershonites; Joah the son of Zimmah, and Eden the son of Joah:
American Standard Version (ASV)
Then the Levites arose, Mahath, the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites; and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehallelel; and of the Gershonites, Joah the son of Zimmah, and Eden the son of Joah;
Bible in Basic English (BBE)
Then the Levites took their places; Mahath, the son of Amasai, and Joel, the son of Azariah, among the Kohathites; and of the sons of Merari, Kish, the son of Abdi, and Azariah, the son of Jehallelel; and of the Gershonites, Joah, the son of Zimmah, and Eden, the son of Joah;
Darby English Bible (DBY)
Then the Levites rose up, Mahath the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites; and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehalleleel; and of the Gershonites, Joah the son of Zimmah, and Eden the son of Joah;
Webster’s Bible (WBT)
Then the Levites arose, Mahath the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites: and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehalelel: and of the Gershonites; Joah the son of Zimmah, and Eden the son of Joah:
World English Bible (WEB)
Then the Levites arose, Mahath, the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites; and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehallelel; and of the Gershonites, Joah the son of Zimmah, and Eden the son of Joah;
Young’s Literal Translation (YLT)
And the Levites rise — Mahath son of Amasai, and Joel son of Azariah, of the sons of the Kohathite; and of the sons of Merari: Kish son of Abdi, and Azariah son of Jehalelel; and of the Gershonite: Joah son of Zimmah, and Eden son of Joah;
2 நாளாகமம் 2 Chronicles 29:12
அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,
Then the Levites arose, Mahath the son of Amasai, and Joel the son of Azariah, of the sons of the Kohathites: and of the sons of Merari, Kish the son of Abdi, and Azariah the son of Jehalelel: and of the Gershonites; Joah the son of Zimmah, and Eden the son of Joah:
| וַיָּקֻ֣מוּ | wayyāqumû | va-ya-KOO-moo | |
| הַ֠לְוִיִּם | halwiyyim | HAHL-vee-yeem | |
| מַ֣חַת | maḥat | MA-haht | |
| בֶּן | ben | ben | |
| עֲמָשַׂ֞י | ʿămāśay | uh-ma-SAI | |
| וְיוֹאֵ֣ל | wĕyôʾēl | veh-yoh-ALE | |
| בֶּן | ben | ben | |
| עֲזַרְיָהוּ֮ | ʿăzaryāhû | uh-zahr-ya-HOO | |
| מִן | min | meen | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| הַקְּהָתִי֒ | haqqĕhātiy | ha-keh-ha-TEE | |
| וּמִן | ûmin | oo-MEEN | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| מְרָרִ֔י | mĕrārî | meh-ra-REE | |
| קִ֚ישׁ | qîš | keesh | |
| בֶּן | ben | ben | |
| עַבְדִּ֔י | ʿabdî | av-DEE | |
| וַֽעֲזַרְיָ֖הוּ | waʿăzaryāhû | va-uh-zahr-YA-hoo | |
| בֶּן | ben | ben | |
| יְהַלֶּלְאֵ֑ל | yĕhallelʾēl | yeh-ha-lel-ALE | |
| וּמִן | ûmin | oo-MEEN | |
| הַגֵּ֣רְשֻׁנִּ֔י | haggērĕšunnî | ha-ɡAY-reh-shoo-NEE | |
| יוֹאָח֙ | yôʾāḥ | yoh-AK | |
| בֶּן | ben | ben | |
| זִמָּ֔ה | zimmâ | zee-MA | |
| וְעֵ֖דֶן | wĕʿēden | veh-A-den | |
| בֶּן | ben | ben | |
| יוֹאָֽח׃ | yôʾāḥ | yoh-AK |
இணை வசனம்
Exodus 6:16
உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
Numbers 3:17
லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Numbers 3:19
தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Numbers 4:2
லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,
1 Chronicles 6:16
லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
1 Chronicles 6:44
மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன், இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்கின் குமாரன்.
1 Chronicles 15:5
லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும் அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,
1 Chronicles 23:7
கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
2 Chronicles 31:13
ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
Tags அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும் அசரியாவின் குமாரன் யோவேலும் மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும் எகலேலின் குமாரன் அசரியாவும் கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும் யோவாகின் குமாரன் ஏதேனும்
2 நாளாகமம் 29:12 Concordance 2 நாளாகமம் 29:12 Interlinear 2 நாளாகமம் 29:12 Image