Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 30:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 30 2 நாளாகமம் 30:20

2 நாளாகமம் 30:20
கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக்கேட்டு, மக்களுக்கு உதவி செய்தார்.

Tamil Easy Reading Version
எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார்.

திருவிவிலியம்
ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டு, மக்களுக்கு நலமளித்தார்.

2 Chronicles 30:192 Chronicles 302 Chronicles 30:21

King James Version (KJV)
And the LORD hearkened to Hezekiah, and healed the people.

American Standard Version (ASV)
And Jehovah hearkened to Hezekiah, and healed the people.

Bible in Basic English (BBE)
And the Lord gave ear to Hezekiah, and made the people well.

Darby English Bible (DBY)
And Jehovah hearkened to Hezekiah, and healed the people.

Webster’s Bible (WBT)
And the LORD hearkened to Hezekiah, and healed the people.

World English Bible (WEB)
Yahweh listened to Hezekiah, and healed the people.

Young’s Literal Translation (YLT)
and Jehovah hearkeneth unto Hezekiah, and healeth the people.

2 நாளாகமம் 2 Chronicles 30:20
கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.
And the LORD hearkened to Hezekiah, and healed the people.

וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶלʾelel
יְחִזְקִיָּ֔הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
וַיִּרְפָּ֖אwayyirpāʾva-yeer-PA
אֶתʾetet
הָעָֽם׃hāʿāmha-AM

இணை வசனம்

Exodus 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

Psalm 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

James 5:15
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.


Tags கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்
2 நாளாகமம் 30:20 Concordance 2 நாளாகமம் 30:20 Interlinear 2 நாளாகமம் 30:20 Image