Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 33:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 33 2 நாளாகமம் 33:24

2 நாளாகமம் 33:24
அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆமோனின் வேலைக்காரர்கள் அவனுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினார்கள். அவர்கள் அவனை அவனது சொந்த வீட்டிலேயே கொன்றனர்.

திருவிவிலியம்
அவன் அலுவலர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து, அவனது அரண்மனையிலேயே அவனைக் கொலை செய்தனர்.

2 Chronicles 33:232 Chronicles 332 Chronicles 33:25

King James Version (KJV)
And his servants conspired against him, and slew him in his own house.

American Standard Version (ASV)
And his servants conspired against him, and put him to death in his own house.

Bible in Basic English (BBE)
And his servants made a secret design against him, and put him to death in his house.

Darby English Bible (DBY)
And his servants conspired against him, and slew him in his own house.

Webster’s Bible (WBT)
And his servants conspired against him, and slew him in his own house.

World English Bible (WEB)
His servants conspired against him, and put him to death in his own house.

Young’s Literal Translation (YLT)
And his servants conspire against him, and put him to death in his own house,

2 நாளாகமம் 2 Chronicles 33:24
அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
And his servants conspired against him, and slew him in his own house.

וַיִּקְשְׁר֤וּwayyiqšĕrûva-yeek-sheh-ROO
עָלָיו֙ʿālāywah-lav
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
וַיְמִיתֻ֖הוּwaymîtuhûvai-mee-TOO-hoo
בְּבֵיתֽוֹ׃bĕbêtôbeh-vay-TOH

இணை வசனம்

2 Samuel 4:5
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

2 Kings 21:23
ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.

2 Chronicles 24:25
அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 Chronicles 25:27
அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கγ் அங்கே அவனȠΕ் கொன்றுபǠξட்டு,

Psalm 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

Romans 11:22
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.


Tags அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்
2 நாளாகமம் 33:24 Concordance 2 நாளாகமம் 33:24 Interlinear 2 நாளாகமம் 33:24 Image