Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 33:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 33 2 நாளாகமம் 33:5

2 நாளாகமம் 33:5
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
மனாசே, கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள இரண்டு பிரகாரங்களிலும் வானத்து நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடத்தைக் கட்டினான்.

திருவிவிலியம்
ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.

2 Chronicles 33:42 Chronicles 332 Chronicles 33:6

King James Version (KJV)
And he built altars for all the host of heaven in the two courts of the house of the LORD.

American Standard Version (ASV)
And he built altars for all the host of heaven in the two courts of the house of Jehovah.

Bible in Basic English (BBE)
And he made altars for all the stars of heaven in the two outer squares of the house of the Lord.

Darby English Bible (DBY)
And he built altars to all the host of heaven in both courts of the house of Jehovah.

Webster’s Bible (WBT)
And he built altars for all the host of heaven in the two courts of the house of the LORD.

World English Bible (WEB)
He built altars for all the host of the sky in the two courts of the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And he buildeth altars to all the host of the heavens in the two courts of the house of Jehovah.

2 நாளாகமம் 2 Chronicles 33:5
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
And he built altars for all the host of heaven in the two courts of the house of the LORD.

וַיִּ֥בֶןwayyibenva-YEE-ven
מִזְבְּח֖וֹתmizbĕḥôtmeez-beh-HOTE
לְכָלlĕkālleh-HAHL
צְבָ֣אṣĕbāʾtseh-VA
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
בִּשְׁתֵּ֖יbištêbeesh-TAY
חַצְר֥וֹתḥaṣrôthahts-ROTE
בֵּיתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

2 Chronicles 4:9
மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

Jeremiah 32:34
அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

Ezekiel 8:7
என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.


Tags கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்
2 நாளாகமம் 33:5 Concordance 2 நாளாகமம் 33:5 Interlinear 2 நாளாகமம் 33:5 Image