Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 34:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 34 2 நாளாகமம் 34:1

2 நாளாகமம் 34:1
யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

Tamil Indian Revised Version
யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.

Tamil Easy Reading Version
யோசியா அரசனாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.

திருவிவிலியம்
யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு; அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

Title
யூதாவின் அரசனான யோசியா

Other Title
யூதாவின் அரசர் யோசியா§(2 அர 22:1-2)

2 Chronicles 342 Chronicles 34:2

King James Version (KJV)
Josiah was eight years old when he began to reign, and he reigned in Jerusalem one and thirty years.

American Standard Version (ASV)
Josiah was eight years old when he began to reign; and he reigned thirty and one years in Jerusalem.

Bible in Basic English (BBE)
Josiah was eight years old when he became king; he was ruling in Jerusalem for thirty-one years.

Darby English Bible (DBY)
Josiah was eight years old when he began to reign; and he reigned thirty-one years in Jerusalem.

Webster’s Bible (WBT)
Josiah was eight years old when he began to reign, and he reigned in Jerusalem one and thirty years.

World English Bible (WEB)
Josiah was eight years old when he began to reign; and he reigned thirty-one years in Jerusalem.

Young’s Literal Translation (YLT)
A son of eight years `is’ Josiah in his reigning, and thirty and one years he hath reigned in Jerusalem,

2 நாளாகமம் 2 Chronicles 34:1
யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
Josiah was eight years old when he began to reign, and he reigned in Jerusalem one and thirty years.

בֶּןbenben
שְׁמוֹנֶ֥הšĕmônesheh-moh-NEH
שָׁנִ֖יםšānîmsha-NEEM
יֹֽאשִׁיָּ֣הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
בְמָלְכ֑וֹbĕmolkôveh-mole-HOH
וּשְׁלֹשִׁ֤יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
וְאַחַת֙wĕʾaḥatveh-ah-HAHT
שָׁנָ֔הšānâsha-NA
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM

இணை வசனம்

Zephaniah 1:1
ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

Jeremiah 1:2
ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.

Matthew 1:10
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

Ecclesiastes 4:13
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

2 Chronicles 33:25
அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபாண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 Chronicles 33:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

2 Chronicles 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

2 Chronicles 24:1
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

1 Chronicles 3:14
இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.

2 Kings 22:1
யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

1 Kings 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;

1 Kings 3:7
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

1 Samuel 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.

1 Samuel 2:18
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.


Tags யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்
2 நாளாகமம் 34:1 Concordance 2 நாளாகமம் 34:1 Interlinear 2 நாளாகமம் 34:1 Image