2 நாளாகமம் 35:10
இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,
Tamil Indian Revised Version
இப்படி ஆராதனை ஆயத்தம் செய்யப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்திலும், லேவியர்கள் தங்கள் பிரிவுகளின் வரிசையிலும் நின்று,
Tamil Easy Reading Version
பஸ்கா சேவைத் தொடங்குவதற்கு அனைத்தும் தயாராக இருந்தபொழுது ஆசாரியர்களும், லேவியர்களும் அவர்களின் இடத்திற்குச் சென்றனர். இதுவே அரசனின் கட்டளையாகும்.
திருவிவிலியம்
அரசரின் கட்டளைப்படி குருக்கள் அவர்களுக்குரிய இடத்தில் நிற்க, லேவியர் தங்கள் பிரிவின்படி காத்திருக்க, பாஸ்காப்பலி தயாரிக்கப்பட்டது.
King James Version (KJV)
So the service was prepared, and the priests stood in their place, and the Levites in their courses, according to the king’s commandment.
American Standard Version (ASV)
So the service was prepared, and the priests stood in their place, and the Levites by their courses, according to the king’s commandment.
Bible in Basic English (BBE)
So everything was made ready and the priests took their places with the Levites in their divisions, as the king had said.
Darby English Bible (DBY)
And the service was prepared, and the priests stood in their place, and the Levites in their divisions, according to the king’s commandment.
Webster’s Bible (WBT)
So the service was prepared, and the priests stood in their place, and the Levites in their courses, according to the king’s commandment.
World English Bible (WEB)
So the service was prepared, and the priests stood in their place, and the Levites by their divisions, according to the king’s commandment.
Young’s Literal Translation (YLT)
And the service is prepared, and the priests stand on their station, and the Levites on their courses, according to the command of the king,
2 நாளாகமம் 2 Chronicles 35:10
இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,
So the service was prepared, and the priests stood in their place, and the Levites in their courses, according to the king's commandment.
| וַתִּכּ֖וֹן | wattikkôn | va-TEE-kone | |
| הָֽעֲבוֹדָ֑ה | hāʿăbôdâ | ha-uh-voh-DA | |
| וַיַּֽעַמְד֨וּ | wayyaʿamdû | va-ya-am-DOO | |
| הַכֹּֽהֲנִ֧ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM | |
| עַל | ʿal | al | |
| עָמְדָ֛ם | ʿomdām | ome-DAHM | |
| וְהַלְוִיִּ֥ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM | |
| עַל | ʿal | al | |
| מַחְלְקוֹתָ֖ם | maḥlĕqôtām | mahk-leh-koh-TAHM | |
| כְּמִצְוַ֥ת | kĕmiṣwat | keh-meets-VAHT | |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
இணை வசனம்
2 Chronicles 30:16
தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.
Ezra 6:18
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
2 Chronicles 35:4
இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,
Tags இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது ராஜாவினுடைய கட்டளையின்படியே ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும் லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று
2 நாளாகமம் 35:10 Concordance 2 நாளாகமம் 35:10 Interlinear 2 நாளாகமம் 35:10 Image