Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 6:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 6 2 நாளாகமம் 6:29

2 நாளாகமம் 6:29
எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

Tamil Indian Revised Version
எந்த மனிதனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய மக்களில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

Tamil Easy Reading Version
உமது இஸ்ரவேல் ஜனங்களில் எவராவது வந்து ஜெபம் செய்து கெஞ்சினால், ஒவ்வொருவரும் தங்கள் துன்பங்களையும் வலியையும் உணர்ந்து இவ்வாலயத்தை நோக்கித் தம் கைகளை விரித்து முறையிட்டால்,

திருவிவிலியம்
எந்த ஒரு மனிதரோ உம் மக்கள் இஸ்ரயேலர் அனைவருள்ளும் எவரோ, ஒவ்வொருவரின் வாதையையும் நோயையும் உணர்ந்து, இந்தக் கோவிலை நோக்கித் தம் கைகளை விரித்துச் செய்யும் எல்லா வேண்டுதல்களையும், எழுப்பும் எல்லா விண்ணப்பங்களையும்,

2 Chronicles 6:282 Chronicles 62 Chronicles 6:30

King James Version (KJV)
Then what prayer or what supplication soever shall be made of any man, or of all thy people Israel, when every one shall know his own sore and his own grief, and shall spread forth his hands in this house:

American Standard Version (ASV)
what prayer and supplication soever be made by any man, or by all thy people Israel, who shall know every man his own plague and his own sorrow, and shall spread forth his hands toward this house:

Bible in Basic English (BBE)
Whatever prayer or request for your grace is made by any man, or by all your people Israel, whatever his trouble may be, whose hands are stretched out to this house:

Darby English Bible (DBY)
what prayer, what supplication soever be made by any man, or by all thy people Israel, when they shall know every man his own plague, and his own grief, and shall spread forth his hands toward this house;

Webster’s Bible (WBT)
Then whatever prayer, or whatever supplication shall be made by any man, or by all the people of Israel, when every one shall know his own calamity, and his own grief, and shall spread forth his hands in this house:

World English Bible (WEB)
whatever prayer and supplication be made by any man, or by all your people Israel, who shall know every man his own plague and his own sorrow, and shall spread forth his hands toward this house:

Young’s Literal Translation (YLT)
any prayer, any supplication that is for any man, and for all Thy people Israel, when they know each his own plague, and his own pain, and he hath spread out his hands towards this house:

2 நாளாகமம் 2 Chronicles 6:29
எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
Then what prayer or what supplication soever shall be made of any man, or of all thy people Israel, when every one shall know his own sore and his own grief, and shall spread forth his hands in this house:

כָּלkālkahl
תְּפִלָּ֣הtĕpillâteh-fee-LA
כָלkālhahl
תְּחִנָּ֗הtĕḥinnâteh-hee-NA
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
יִֽהְיֶה֙yihĕyehyee-heh-YEH
לְכָלlĕkālleh-HAHL
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
וּלְכֹ֖לûlĕkōloo-leh-HOLE
עַמְּךָ֣ʿammĕkāah-meh-HA
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יֵֽדְע֗וּyēdĕʿûyay-deh-OO
אִ֤ישׁʾîšeesh
נִגְעוֹ֙nigʿôneeɡ-OH
וּמַכְאֹב֔וֹûmakʾōbôoo-mahk-oh-VOH
וּפָרַ֥שׂûpāraśoo-fa-RAHS
כַּפָּ֖יוkappāywka-PAV
אֶלʾelel
הַבַּ֥יִתhabbayitha-BA-yeet
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

2 Chronicles 6:12
கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.

Psalm 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

Psalm 33:12
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

Psalm 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

Psalm 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

Psalm 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

Proverbs 14:10
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.


Tags எந்த மனுஷனானாலும் இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும் தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும் சகல வேண்டுதலையும்
2 நாளாகமம் 6:29 Concordance 2 நாளாகமம் 6:29 Interlinear 2 நாளாகமம் 6:29 Image