Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 11:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 11 2 கொரிந்தியர் 11:8

2 கொரிந்தியர் 11:8
உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.

Tamil Easy Reading Version
உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன்.

திருவிவிலியம்
நான் உங்களிடையே பணிபுரிந்தபோது என் செலவுக்கு வேண்டியதை மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.

2 Corinthians 11:72 Corinthians 112 Corinthians 11:9

King James Version (KJV)
I robbed other churches, taking wages of them, to do you service.

American Standard Version (ASV)
I robbed other churches, taking wages `of them’ that I might minister unto you;

Bible in Basic English (BBE)
I took money from other churches as payment for my work, so that I might be your servant;

Darby English Bible (DBY)
I spoiled other assemblies, receiving hire for ministry towards you.

World English Bible (WEB)
I robbed other assemblies, taking wages from them that I might serve you.

Young’s Literal Translation (YLT)
other assemblies I did rob, having taken wages, for your ministration;

2 கொரிந்தியர் 2 Corinthians 11:8
உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
I robbed other churches, taking wages of them, to do you service.

ἄλλαςallasAL-lahs
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
ἐσύλησαesylēsaay-SYOO-lay-sa
λαβὼνlabōnla-VONE
ὀψώνιονopsōnionoh-PSOH-nee-one
πρὸςprosprose
τὴνtēntane
ὑμῶνhymōnyoo-MONE
διακονίανdiakonianthee-ah-koh-NEE-an

இணை வசனம்

2 Corinthians 11:9
நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.

Philippians 4:14
ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.

Philippians 4:18
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.


Tags உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று அவர்களைக் கொள்ளையிட்டேன்
2 கொரிந்தியர் 11:8 Concordance 2 கொரிந்தியர் 11:8 Interlinear 2 கொரிந்தியர் 11:8 Image