Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 12:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 12 2 கொரிந்தியர் 12:12

2 கொரிந்தியர் 12:12
அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.

Tamil Indian Revised Version
அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.

Tamil Easy Reading Version
நான் உங்களோடு இருந்த போது, நான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிக்கும் வகையில் பலவற்றைச் செய்தேன். நான் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பொறுமையோடு செய்தேன்.

திருவிவிலியம்
உங்களிடையே நான் கொண்டிருந்த மனஉறுதி, நான் செய்த அரும் அடையாளங்கள், அருஞ்செயல்கள், வல்லசெயல்கள் ஆகியவையே ஒரு திருத்தூதருக்குரிய அறிகுறிகள்.

2 Corinthians 12:112 Corinthians 122 Corinthians 12:13

King James Version (KJV)
Truly the signs of an apostle were wrought among you in all patience, in signs, and wonders, and mighty deeds.

American Standard Version (ASV)
Truly the signs of an apostle were wrought among you in all patience, by signs and wonders and mighty works.

Bible in Basic English (BBE)
Truly the signs of an Apostle were done among you in quiet strength, with wonders and acts of power.

Darby English Bible (DBY)
The signs indeed of the apostle were wrought among you in all endurance, signs, and wonders, and works of power.

World English Bible (WEB)
Truly the signs of an apostle were worked among you in all patience, in signs and wonders and mighty works.

Young’s Literal Translation (YLT)
The signs, indeed, of the apostle were wrought among you in all patience, in signs, and wonders, and mighty deeds,

2 கொரிந்தியர் 2 Corinthians 12:12
அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
Truly the signs of an apostle were wrought among you in all patience, in signs, and wonders, and mighty deeds.

τὰtata
μὲνmenmane
σημεῖαsēmeiasay-MEE-ah
τοῦtoutoo
ἀποστόλουapostolouah-poh-STOH-loo
κατειργάσθηkateirgasthēka-teer-GA-sthay
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN
ἐνenane
πάσῃpasēPA-say
ὑπομονῇhypomonēyoo-poh-moh-NAY
ἐνenane
σημείοιςsēmeioissay-MEE-oos
καὶkaikay
τέρασινterasinTAY-ra-seen
καὶkaikay
δυνάμεσινdynamesinthyoo-NA-may-seen

இணை வசனம்

Romans 15:18
புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை;

John 4:48
அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.

1 Corinthians 1:5
நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,

1 Corinthians 9:1
நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

1 Corinthians 14:18
உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

2 Corinthians 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

2 Corinthians 6:4
மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

2 Corinthians 11:4
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.

2 Corinthians 11:6
நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.


Tags அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும் அதிசயங்களோடும் அற்புதங்களோடும் வல்லமைகளோடும் உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே
2 கொரிந்தியர் 12:12 Concordance 2 கொரிந்தியர் 12:12 Interlinear 2 கொரிந்தியர் 12:12 Image