Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 12:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 12 2 கொரிந்தியர் 12:17

2 கொரிந்தியர் 12:17
நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?

Tamil Indian Revised Version
நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?

Tamil Easy Reading Version
நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள்.

திருவிவிலியம்
நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா?

2 Corinthians 12:162 Corinthians 122 Corinthians 12:18

King James Version (KJV)
Did I make a gain of you by any of them whom I sent unto you?

American Standard Version (ASV)
Did I take advantage of you by any one of them whom I have sent unto you?

Bible in Basic English (BBE)
Did I make a profit out of you by any of those whom I sent to you?

Darby English Bible (DBY)
Did I make gain of you by any of those whom I have sent to you?

World English Bible (WEB)
Did I take advantage of you by anyone of them whom I have sent to you?

Young’s Literal Translation (YLT)
any one of those whom I have sent unto you — by him did I take advantage of you?

2 கொரிந்தியர் 2 Corinthians 12:17
நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
Did I make a gain of you by any of them whom I sent unto you?

μήmay
τιναtinatee-na
ὧνhōnone
ἀπέσταλκαapestalkaah-PAY-stahl-ka
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
δι'dithee
αὐτοῦautouaf-TOO
ἐπλεονέκτησαepleonektēsaay-play-oh-NAKE-tay-sa
ὑμᾶςhymasyoo-MAHS

இணை வசனம்

2 Kings 5:16
அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.

2 Kings 5:20
தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,

1 Corinthians 4:17
இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

1 Corinthians 16:10
தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.

2 Corinthians 9:5
ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.

2 Corinthians 12:18
தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?


Tags நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா
2 கொரிந்தியர் 12:17 Concordance 2 கொரிந்தியர் 12:17 Interlinear 2 கொரிந்தியர் 12:17 Image