Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 2 இராஜாக்கள் 1:1

2 இராஜாக்கள் 1:1
ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.

Tamil Indian Revised Version
ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது.

திருவிவிலியம்
ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

Title
அகசியாவிற்கு ஒரு செய்தி

Other Title
எலியாவும் அரசன் அகசியாவும்

2 Kings 12 Kings 1:2

King James Version (KJV)
Then Moab rebelled against Israel after the death of Ahab.

American Standard Version (ASV)
And Moab rebelled against Israel after the death of Ahab.

Bible in Basic English (BBE)
After the death of Ahab, Moab made itself free from the authority of Israel.

Darby English Bible (DBY)
And Moab rebelled against Israel after the death of Ahab.

Webster’s Bible (WBT)
Then Moab rebelled against Israel after the death of Ahab.

World English Bible (WEB)
Moab rebelled against Israel after the death of Ahab.

Young’s Literal Translation (YLT)
And Moab transgresseth against Israel after the death of Ahab,

2 இராஜாக்கள் 2 Kings 1:1
ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.
Then Moab rebelled against Israel after the death of Ahab.

וַיִּפְשַׁ֤עwayyipšaʿva-yeef-SHA
מוֹאָב֙môʾābmoh-AV
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
מ֥וֹתmôtmote
אַחְאָֽב׃ʾaḥʾābak-AV

இணை வசனம்

2 Samuel 8:2
அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

Numbers 24:7
அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும்.

2 Kings 3:4
மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.

2 Kings 8:20
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

2 Kings 8:22
அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில் தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

1 Chronicles 18:2
அவன் மோவாபியரையும் முறியடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

Psalm 60:8
மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.


Tags ஆகாப் மரணமடைந்தபின் மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்
2 இராஜாக்கள் 1:1 Concordance 2 இராஜாக்கள் 1:1 Interlinear 2 இராஜாக்கள் 1:1 Image