2 இராஜாக்கள் 10:35
யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யெகூ இறந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
இவன் மரித்ததும் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் சமாரியாவில் இவனுடைய முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். இவனுக்குப் பிறகு இவனது மகன் யோவாகாஸ் புதிய அரசன் ஆனான்.
திருவிவிலியம்
ஏகூ தன் மூதாதையருடன் துயில் கொண்டான். சமாரியா நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோவகாசு அரசனானான்.
King James Version (KJV)
And Jehu slept with his fathers: and they buried him in Samaria. And Jehoahaz his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Jehu slept with his fathers; and they buried him in Samaria. And Jehoahaz his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jehu went to rest with his fathers, and was put into the earth in Samaria. And Jehoahaz his son became king in his place.
Darby English Bible (DBY)
And Jehu slept with his fathers, and they buried him in Samaria: and Jehoahaz his son reigned in his stead.
Webster’s Bible (WBT)
And Jehu slept with his fathers: and they buried him in Samaria. And Jehoahaz his son reigned in his stead.
World English Bible (WEB)
Jehu slept with his fathers; and they buried him in Samaria. Jehoahaz his son reigned in his place.
Young’s Literal Translation (YLT)
And Jehu lieth with his fathers, and they bury him in Samaria, and reign doth Jehoahaz his son in his stead.
2 இராஜாக்கள் 2 Kings 10:35
யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
And Jehu slept with his fathers: and they buried him in Samaria. And Jehoahaz his son reigned in his stead.
| וַיִּשְׁכַּ֤ב | wayyiškab | va-yeesh-KAHV | |
| יֵהוּא֙ | yēhûʾ | yay-HOO | |
| עִם | ʿim | eem | |
| אֲבֹתָ֔יו | ʾăbōtāyw | uh-voh-TAV | |
| וַיִּקְבְּר֥וּ | wayyiqbĕrû | va-yeek-beh-ROO | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| בְּשֹֽׁמְר֑וֹן | bĕšōmĕrôn | beh-shoh-meh-RONE | |
| וַיִּמְלֹ֛ךְ | wayyimlōk | va-yeem-LOKE | |
| יְהֽוֹאָחָ֥ז | yĕhôʾāḥāz | yeh-hoh-ah-HAHZ | |
| בְּנ֖וֹ | bĕnô | beh-NOH | |
| תַּחְתָּֽיו׃ | taḥtāyw | tahk-TAIV |
இணை வசனம்
2 Samuel 7:12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
1 Kings 1:21
அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.
1 Kings 2:10
பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
1 Kings 14:20
யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 Kings 14:31
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Kings 13:1
அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
2 Kings 13:7
யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.
Tags யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள் அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்
2 இராஜாக்கள் 10:35 Concordance 2 இராஜாக்கள் 10:35 Interlinear 2 இராஜாக்கள் 10:35 Image