2 இராஜாக்கள் 14:11
ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,
Tamil Indian Revised Version
ஆனாலும் அமத்சியா கேட்காமல்போனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் திறமையைப் பார்க்கிறபோது,
Tamil Easy Reading Version
ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் அரசனாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர்.
திருவிவிலியம்
அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
King James Version (KJV)
But Amaziah would not hear. Therefore Jehoash king of Israel went up; and he and Amaziah king of Judah looked one another in the face at Bethshemesh, which belongeth to Judah.
American Standard Version (ASV)
But Amaziah would not hear. So Jehoash king of Israel went up; and he and Amaziah king of Judah looked one another in the face at Beth-shemesh, which belongeth to Judah.
Bible in Basic English (BBE)
But Amaziah gave no attention. So Jehoash, king of Israel, went up, and he and Amaziah, king of Judah, came face to face at Beth-shemesh, which is in Judah.
Darby English Bible (DBY)
But Amaziah would not hear. And Jehoash king of Israel went up; and they looked one another in the face, he and Amaziah king of Judah, at Beth-shemesh, which is in Judah.
Webster’s Bible (WBT)
But Amaziah would not hear. Therefore Jehoash king of Israel went up: and he and Amaziah king of Judah looked one another in the face at Beth-shemesh, which belongeth to Judah.
World English Bible (WEB)
But Amaziah would not hear. So Jehoash king of Israel went up; and he and Amaziah king of Judah looked one another in the face at Beth-shemesh, which belongs to Judah.
Young’s Literal Translation (YLT)
And Amaziah hath not hearkened, and go up doth Jehoash king of Israel, and they look one another in the face, he and Amaziah king of Judah, in Beth-Shemesh, that `is’ Judah’s,
2 இராஜாக்கள் 2 Kings 14:11
ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,
But Amaziah would not hear. Therefore Jehoash king of Israel went up; and he and Amaziah king of Judah looked one another in the face at Bethshemesh, which belongeth to Judah.
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| שָׁמַ֣ע | šāmaʿ | sha-MA | |
| אֲמַצְיָ֔הוּ | ʾămaṣyāhû | uh-mahts-YA-hoo | |
| וַיַּ֨עַל | wayyaʿal | va-YA-al | |
| יְהוֹאָ֤שׁ | yĕhôʾāš | yeh-hoh-ASH | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיִּתְרָא֣וּ | wayyitrāʾû | va-yeet-ra-OO | |
| פָנִ֔ים | pānîm | fa-NEEM | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| וַֽאֲמַצְיָ֣הוּ | waʾămaṣyāhû | va-uh-mahts-YA-hoo | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE | |
| שֶׁ֖מֶשׁ | šemeš | SHEH-mesh | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לִֽיהוּדָֽה׃ | lîhûdâ | LEE-hoo-DA |
இணை வசனம்
Joshua 19:38
ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது.
Joshua 15:10
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
Joshua 21:16
ஆயீனையும் அதின் வெளி நிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
1 Samuel 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
2 Chronicles 25:16
தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
2 Chronicles 25:20
ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.
Tags ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான் ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான் யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும் யூதாவின் ராஜா அமத்சியாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது
2 இராஜாக்கள் 14:11 Concordance 2 இராஜாக்கள் 14:11 Interlinear 2 இராஜாக்கள் 14:11 Image