2 இராஜாக்கள் 14:14
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த பொன் வெள்ளி அனைத்தையும், சகல பணிமுட்டுகளையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
Tamil Easy Reading Version
பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.
திருவிவிலியம்
ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.⒫
King James Version (KJV)
And he took all the gold and silver, and all the vessels that were found in the house of the LORD, and in the treasures of the king’s house, and hostages, and returned to Samaria.
American Standard Version (ASV)
And he took all the gold and silver, and all the vessels that were found in the house of Jehovah, and in the treasures of the king’s house, the hostages also, and returned to Samaria.
Bible in Basic English (BBE)
And he took all the gold and silver and all the vessels which were in the house of the Lord and in the store-house of the king, together with those whose lives would be the price of broken faith, and went back to Samaria.
Darby English Bible (DBY)
And he took all the gold and the silver, and all the vessels that were found in the house of Jehovah, and in the treasures of the king’s house, and hostages, and returned to Samaria.
Webster’s Bible (WBT)
And he took all the gold and silver, and all the vessels found in the house of the LORD, and in the treasures of the king’s house, and hostages, and returned to Samaria.
World English Bible (WEB)
He took all the gold and silver, and all the vessels that were found in the house of Yahweh, and in the treasures of the king’s house, the hostages also, and returned to Samaria.
Young’s Literal Translation (YLT)
and hath taken all the gold and the silver, and all the vessels that are found in the house of Jehovah, and in the treasures of the house of the king, and the sons of the pledges, and turneth back to Samaria.
2 இராஜாக்கள் 2 Kings 14:14
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
And he took all the gold and silver, and all the vessels that were found in the house of the LORD, and in the treasures of the king's house, and hostages, and returned to Samaria.
| וְלָקַ֣ח | wĕlāqaḥ | veh-la-KAHK | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַזָּֽהָב | hazzāhob | ha-ZA-hove | |
| וְ֠הַכֶּסֶף | wĕhakkesep | VEH-ha-keh-sef | |
| וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE | |
| כָּל | kāl | kahl | |
| הַכֵּלִ֜ים | hakkēlîm | ha-kay-LEEM | |
| הַנִּמְצְאִ֣ים | hannimṣĕʾîm | ha-neem-tseh-EEM | |
| בֵּית | bêt | bate | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| וּבְאֹֽצְרוֹת֙ | ûbĕʾōṣĕrôt | oo-veh-oh-tseh-ROTE | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| הַתַּֽעֲרֻב֑וֹת | hattaʿărubôt | ha-ta-uh-roo-VOTE | |
| וַיָּ֖שָׁב | wayyāšob | va-YA-shove | |
| שֹֽׁמְרֽוֹנָה׃ | šōmĕrônâ | SHOH-meh-ROH-na |
இணை வசனம்
1 Kings 7:51
இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
1 Kings 14:26
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
1 Kings 15:18
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
2 Kings 12:18
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.
2 Kings 18:23
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள் மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
2 Kings 24:13
அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
2 Kings 25:15
சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான்.
Tags கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும் சகல பணிமுட்டுகளையும் கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்
2 இராஜாக்கள் 14:14 Concordance 2 இராஜாக்கள் 14:14 Interlinear 2 இராஜாக்கள் 14:14 Image