Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 14:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 14 2 இராஜாக்கள் 14:3

2 இராஜாக்கள் 14:3
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

Tamil Indian Revised Version
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் அல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

Tamil Easy Reading Version
அவன் கர்த்தரால் சரியானவை என்று சொல்லப்பட்ட காரியங்களைச் செய்தான். ஆனால் தனது முற்பிதா தாவீதைப் போன்று முழுமையாக தேவனைப் பின்பற்றவில்லை. தந்தை யோவாஸ் செய்த பல செயல்களை இவனும் செய்தான்.

திருவிவிலியம்
அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தான். ஆயினும், தன் மூதாதையான தாவீது போல் அவன் செய்யவில்லை. அனைத்திலும் தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் செய்துவந்தான்.

2 Kings 14:22 Kings 142 Kings 14:4

King James Version (KJV)
And he did that which was right in the sight of the LORD, yet not like David his father: he did according to all things as Joash his father did.

American Standard Version (ASV)
And he did that which was right in the eyes of Jehovah, yet not like David his father: he did according to all that Joash his father had done.

Bible in Basic English (BBE)
He did what was right in the eyes of the Lord, though not like David his father; he did as Joash his father had done.

Darby English Bible (DBY)
And he did what was right in the sight of Jehovah, yet not like David his father: he did according to all that Joash his father had done.

Webster’s Bible (WBT)
And he did that which was right in the sight of the LORD, yet not like David his father: he did according to all things as Joash his father did.

World English Bible (WEB)
He did that which was right in the eyes of Yahweh, yet not like David his father: he did according to all that Joash his father had done.

Young’s Literal Translation (YLT)
and he doth that which `is’ right in the eyes of Jehovah, only not like David his father, according to all that Joash his father did he hath done,

2 இராஜாக்கள் 2 Kings 14:3
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.
And he did that which was right in the sight of the LORD, yet not like David his father: he did according to all things as Joash his father did.

וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
הַיָּשָׁר֙hayyāšārha-ya-SHAHR
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
רַ֕קraqrahk
לֹ֖אlōʾloh
כְּדָוִ֣דkĕdāwidkeh-da-VEED
אָבִ֑יוʾābîwah-VEEOO
כְּכֹ֧לkĕkōlkeh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֛הʿāśâah-SA
יוֹאָ֥שׁyôʾāšyoh-ASH
אָבִ֖יוʾābîwah-VEEOO
עָשָֽׂה׃ʿāśâah-SA

இணை வசனம்

1 Kings 11:4
சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

Zechariah 1:4
உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 16:19
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.

2 Chronicles 25:14
அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.

2 Chronicles 25:2
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.

2 Chronicles 24:17
யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.

2 Chronicles 24:2
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 Kings 12:2
ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

1 Kings 15:3
தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

1 Peter 1:18
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,


Tags அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்
2 இராஜாக்கள் 14:3 Concordance 2 இராஜாக்கள் 14:3 Interlinear 2 இராஜாக்கள் 14:3 Image