Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 14:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 14 2 இராஜாக்கள் 14:5

2 இராஜாக்கள் 14:5
ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
அரசாட்சி அவன் கையிலே உறுதிப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
அமத்சியா கையில் ஆட்சி உறுதியான போது, தனது தந்தையைக் கொன்ற வேலைக்காரர்களை (அதிகாரிகளைக்) கொன்றான்.

திருவிவிலியம்
ஆட்சி தன் கைக்கு வந்து உறுதியானவுடன், அரசனாகிய தன் தந்தையைக் கொலை செய்த அலுவலரைக் கொன்று போட்டான்.

2 Kings 14:42 Kings 142 Kings 14:6

King James Version (KJV)
And it came to pass, as soon as the kingdom was confirmed in his hand, that he slew his servants which had slain the king his father.

American Standard Version (ASV)
And it came to pass, as soon as the kingdom was established in his hand, that he slew his servants who had slain the king his father:

Bible in Basic English (BBE)
Now when he became strong in the kingdom, straight away he put to death those servants who had taken the life of the king his father;

Darby English Bible (DBY)
And it came to pass when the kingdom was established in his hand, that he slew his servants who had smitten the king his father.

Webster’s Bible (WBT)
And it came to pass, as soon as the kingdom was confirmed in his hand, that he slew his servants who had slain the king his father.

World English Bible (WEB)
It happened, as soon as the kingdom was established in his hand, that he killed his servants who had slain the king his father:

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when the kingdom hath been strong in his hand, that he smiteth his servants, those smiting the king his father,

2 இராஜாக்கள் 2 Kings 14:5
ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
And it came to pass, as soon as the kingdom was confirmed in his hand, that he slew his servants which had slain the king his father.

וַיְהִ֕יwayhîvai-HEE
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
חָזְקָ֥הḥozqâhoze-KA
הַמַּמְלָכָ֖הhammamlākâha-mahm-la-HA
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
וַיַּךְ֙wayyakva-yahk
אֶתʾetet
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
הַמַּכִּ֖יםhammakkîmha-ma-KEEM
אֶתʾetet
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
אָבִֽיו׃ʾābîwah-VEEV

இணை வசனம்

Genesis 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

Exodus 21:12
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

Numbers 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

2 Kings 12:20
யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

2 Chronicles 25:3
ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.


Tags ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்
2 இராஜாக்கள் 14:5 Concordance 2 இராஜாக்கள் 14:5 Interlinear 2 இராஜாக்கள் 14:5 Image