Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 14:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 14 2 இராஜாக்கள் 14:7

2 இராஜாக்கள் 14:7
அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.

Tamil Indian Revised Version
அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.

Tamil Easy Reading Version
அவன் 10,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் கொன்றுபோட்டான். சேலாவைப் போர் மூலம் பிடித்து அவனை “யொக்தியேல்” என்று அழைத்தான். அந்த இடம் இன்றும் “யொக்தியேல்” என்று அழைக்கப்படுகிறது.

திருவிவிலியம்
அமட்சியா போரிட்டு உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் ஏதோமியரைக் கொன்று, சேலாவைக் கைப்பற்றி அதற்கு இன்றுவரை வழங்கி வரும் ‘யோக்தவேல்’ என்ற பெயரை இட்டான்.⒫

2 Kings 14:62 Kings 142 Kings 14:8

King James Version (KJV)
He slew of Edom in the valley of salt ten thousand, and took Selah by war, and called the name of it Joktheel unto this day.

American Standard Version (ASV)
He slew of Edom in the Valley of Salt ten thousand, and took Sela by war, and called the name of it Joktheel, unto this day.

Bible in Basic English (BBE)
He put to the sword twelve thousand men of Edom in the Valley of Salt, and took Sela in war, naming it Joktheel, as it is to this day.

Darby English Bible (DBY)
He smote of Edom in the valley of salt ten thousand, and took Sela in the war, and called the name of it Joktheel to this day.

Webster’s Bible (WBT)
He slew of Edom in the valley of Salt ten thousand, and took Selah by war, and called the name of it Joktheel to this day.

World English Bible (WEB)
He killed of Edom in the Valley of Salt ten thousand, and took Sela by war, and called the name of it Joktheel, to this day.

Young’s Literal Translation (YLT)
He hath smitten Edom, in the valley of salt — ten thousand, and seized Selah in war, and `one’ calleth its name Joktheel unto this day,

2 இராஜாக்கள் 2 Kings 14:7
அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.
He slew of Edom in the valley of salt ten thousand, and took Selah by war, and called the name of it Joktheel unto this day.

הוּאhûʾhoo
הִכָּ֨הhikkâhee-KA
אֶתʾetet
אֱד֤וֹםʾĕdômay-DOME
בְּגֵיbĕgêbeh-ɡAY
המֶ֙לַח֙hmelaḥHMEH-LAHK
עֲשֶׂ֣רֶתʿăśeretuh-SEH-ret
אֲלָפִ֔יםʾălāpîmuh-la-FEEM
וְתָפַ֥שׂwĕtāpaśveh-ta-FAHS
אֶתʾetet
הַסֶּ֖לַעhasselaʿha-SEH-la
בַּמִּלְחָמָ֑הbammilḥāmâba-meel-ha-MA
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
אֶתʾetet
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
יָקְתְאֵ֔לyoqtĕʾēlyoke-teh-ALE
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

2 Samuel 8:13
தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.

Joshua 15:38
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

1 Chronicles 18:12
செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான்.

Psalm 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

2 Kings 8:20
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

2 Chronicles 25:11
அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.

Isaiah 16:1
தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு அனுப்புங்கள்.


Tags அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்
2 இராஜாக்கள் 14:7 Concordance 2 இராஜாக்கள் 14:7 Interlinear 2 இராஜாக்கள் 14:7 Image