2 இராஜாக்கள் 15:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருடத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் மகன் அசரியா ராஜாவானான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் அரசனான யெரொபெயாமின் 27வது ஆட்சியாண்டின் போது அமத்சியாவின் மகனான அசரியா யூதாவின் அரசனானான்.
திருவிவிலியம்
இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டில், யூதா அரசனும் அமட்சியாவின் மகனுமான அசரியா அரசனானான்.
Title
யூதாவில் அசரியா அரசாண்டது
Other Title
யூதா அரசன் அசரியா§(2 குறி 26:1-23)
King James Version (KJV)
In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
American Standard Version (ASV)
In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
Bible in Basic English (BBE)
In the twenty-seventh year of the rule of Jeroboam, king of Israel, Azariah, son of Amaziah, became king of Judah.
Darby English Bible (DBY)
In the twenty-seventh year of Jeroboam king of Israel, Azariah son of Amaziah, king of Judah, began to reign.
Webster’s Bible (WBT)
In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
World English Bible (WEB)
In the twenty-seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
Young’s Literal Translation (YLT)
In the twenty and seventh year of Jeroboam king of Israel reigned hath Azariah son of Amaziah king of Judah,
2 இராஜாக்கள் 2 Kings 15:1
இஸ்ரவேலின் ராஜாவாகߠί யெரொபெயாமின் இருபத்தேழாம் வரρஷத்தில், ய ΤாவߠΩ் ராஜாவாகிய அமத்சߠίாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.
In the twenty and seventh year of Jeroboam king of Israel began Azariah son of Amaziah king of Judah to reign.
| בִּשְׁנַ֨ת | bišnat | beesh-NAHT | |
| עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM | |
| וָשֶׁ֙בַע֙ | wāšebaʿ | va-SHEH-VA | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| לְיָֽרָבְעָ֖ם | lĕyārobʿām | leh-ya-rove-AM | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| מָלַ֛ךְ | mālak | ma-LAHK | |
| עֲזַרְיָ֥ה | ʿăzaryâ | uh-zahr-YA | |
| בֶן | ben | ven | |
| אֲמַצְיָ֖ה | ʾămaṣyâ | uh-mahts-YA | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
இணை வசனம்
2 Kings 14:21
யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
2 Kings 15:13
யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
2 Chronicles 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
2 Chronicles 26:3
உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
2 Kings 14:16
யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2 Kings 15:8
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,
2 Kings 15:30
ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமை இருபதாம் வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tags இஸ்ரவேலின் ராஜாவாகߠί யெரொபெயாமின் இருபத்தேழாம் வரρஷத்தில் ய ΤாவߠΩ் ராஜாவாகிய அமத்சߠίாவின் குமாரன் அசரியா ராஜாவானான்
2 இராஜாக்கள் 15:1 Concordance 2 இராஜாக்கள் 15:1 Interlinear 2 இராஜாக்கள் 15:1 Image