Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 16:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 16 2 இராஜாக்கள் 16:1

2 இராஜாக்கள் 16:1
ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
ரெமலியாவின் மகனாகிய பெக்காவின் பதினேழாம் வருடத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் மகன் ஆகாஸ் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
யோதாமின் மகனான ஆகாஸ் என்பவன் யூதாவின் அரசன் ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் மகனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது.

திருவிவிலியம்
இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.

Title
ஆகாஸ் யூதாவின் அரசன் ஆனது

Other Title
யூதா அரசன் ஆகாசு§(2 குறி 28:1-27)

2 Kings 162 Kings 16:2

King James Version (KJV)
In the seventeenth year of Pekah the son of Remaliah Ahaz the son of Jotham king of Judah began to reign.

American Standard Version (ASV)
In the seventeenth year of Pekah the son of Remaliah Ahaz the son of Jotham king of Judah began to reign.

Bible in Basic English (BBE)
In the seventeenth year of Pekah, the son of Remaliah, Ahaz, the son of Jotham, became king of Judah.

Darby English Bible (DBY)
In the seventeenth year of Pekah the son of Remaliah, Ahaz the son of Jotham, king of Judah, began to reign.

Webster’s Bible (WBT)
In the seventeenth year of Pekah the son of Remaliah Ahaz the son of Jotham king of Judah began to reign.

World English Bible (WEB)
In the seventeenth year of Pekah the son of Remaliah Ahaz the son of Jotham king of Judah began to reign.

Young’s Literal Translation (YLT)
In the seventeenth year of Pekah son of Remaliah reigned hath Ahaz son of Jotham king of Judah.

2 இராஜாக்கள் 2 Kings 16:1
ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.
In the seventeenth year of Pekah the son of Remaliah Ahaz the son of Jotham king of Judah began to reign.

בִּשְׁנַת֙bišnatbeesh-NAHT
שְׁבַֽעšĕbaʿsheh-VA
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
לְפֶ֖קַחlĕpeqaḥleh-FEH-kahk
בֶּןbenben
רְמַלְיָ֑הוּrĕmalyāhûreh-mahl-YA-hoo
מָלַ֛ךְmālakma-LAHK
אָחָ֥זʾāḥāzah-HAHZ
בֶּןbenben
יוֹתָ֖םyôtāmyoh-TAHM
מֶ֥לֶךְmelekMEH-lek
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

Isaiah 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.

2 Kings 15:27
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

2 Kings 15:32
இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.

2 Kings 15:38
யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 Chronicles 28:1
ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

Isaiah 7:1
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமினால் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.

Hosea 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

Micah 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.


Tags ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்
2 இராஜாக்கள் 16:1 Concordance 2 இராஜாக்கள் 16:1 Interlinear 2 இராஜாக்கள் 16:1 Image