Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 16:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 16 2 இராஜாக்கள் 16:16

2 இராஜாக்கள் 16:16
ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.

Tamil Easy Reading Version
அதன்படியே ஆசாரியன் உரியா அனைத்தையும் ஆகாஸ் அரசன் அவனுக்குக் கட்டளையிட்டபடி செய்தான்.

திருவிவிலியம்
அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.

2 Kings 16:152 Kings 162 Kings 16:17

King James Version (KJV)
Thus did Urijah the priest, according to all that king Ahaz commanded.

American Standard Version (ASV)
Thus did Urijah the priest, according to all that king Ahaz commanded.

Bible in Basic English (BBE)
So Urijah the priest did everything as the king said

Darby English Bible (DBY)
And Urijah the priest did according to all that king Ahaz had commanded.

Webster’s Bible (WBT)
Thus did Urijah the priest, according to all that king Ahaz commanded.

World English Bible (WEB)
Thus did Urijah the priest, according to all that king Ahaz commanded.

Young’s Literal Translation (YLT)
And Urijah the priest doth according to all that king Ahaz commanded.

2 இராஜாக்கள் 2 Kings 16:16
ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.
Thus did Urijah the priest, according to all that king Ahaz commanded.

וַיַּ֖עַשׂwayyaʿaśva-YA-as
אֽוּרִיָּ֣הʾûriyyâoo-ree-YA
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
אֲשֶׁרʾăšeruh-SHER
צִוָּ֖הṣiwwâtsee-WA
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
אָחָֽז׃ʾāḥāzah-HAHZ

இணை வசனம்

2 Kings 16:11
ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.

Acts 4:19
பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

Acts 5:29
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

1 Thessalonians 2:4
சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.

Jude 1:11
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

Tags ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்
2 இராஜாக்கள் 16:16 Concordance 2 இராஜாக்கள் 16:16 Interlinear 2 இராஜாக்கள் 16:16 Image