2 இராஜாக்கள் 17:22
அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
Tamil Indian Revised Version
அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர் யெரொ பெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி
திருவிவிலியம்
இவ்வாறு, எரொபவாம் நடந்த பாவ வழிகள் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.
King James Version (KJV)
For the children of Israel walked in all the sins of Jeroboam which he did; they departed not from them;
American Standard Version (ASV)
And the children of Israel walked in all the sins of Jeroboam which he did; they departed not from them;
Bible in Basic English (BBE)
And the children of Israel went on with all the sins which Jeroboam did; they did not keep themselves from them;
Darby English Bible (DBY)
And the children of Israel walked in all the sins of Jeroboam which he did; they did not depart from them:
Webster’s Bible (WBT)
For the children of Israel walked in all the sins of Jeroboam which he did; they departed not from them;
World English Bible (WEB)
The children of Israel walked in all the sins of Jeroboam which he did; they didn’t depart from them;
Young’s Literal Translation (YLT)
and the sons of Israel walk in all the sins of Jeroboam that he did, they have not turned aside therefrom,
2 இராஜாக்கள் 2 Kings 17:22
அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
For the children of Israel walked in all the sins of Jeroboam which he did; they departed not from them;
| וַיֵּֽלְכוּ֙ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| חַטֹּ֥אות | ḥaṭṭōwt | ha-TOVE-t | |
| יָֽרָבְעָ֖ם | yārobʿām | ya-rove-AM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| לֹא | lōʾ | loh | |
| סָ֖רוּ | sārû | SA-roo | |
| מִמֶּֽנָּה׃ | mimmennâ | mee-MEH-na |
இணை வசனம்
2 Kings 3:3
என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக் கொண்டிருந்தான்.
2 Kings 10:29
ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
2 Kings 10:31
ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனுடைய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
2 Kings 13:2
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின் பற்றி ȠΟந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை.
2 Kings 13:6
ஆகிலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலையாயிருந்தது.
2 Kings 13:11
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.
2 Kings 15:9
தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.
Tags அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து
2 இராஜாக்கள் 17:22 Concordance 2 இராஜாக்கள் 17:22 Interlinear 2 இராஜாக்கள் 17:22 Image