Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:17

2 இராஜாக்கள் 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

Tamil Indian Revised Version
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று,

Tamil Easy Reading Version
அசீரியாவின் அரசன் தனது மூன்று மிக முக்கியமான படைத்தளபதி உள்ளப் பெரும்படையோடு எருசலேமிற்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் லாகீசிலிருந்து எருசலேமிற்குச் சென்றனர். அவர்கள் வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலில் நின்றனர்.

திருவிவிலியம்
ஆயினும், அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர்.

Title
அசீரியாவின் அரசன் எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான்

2 Kings 18:162 Kings 182 Kings 18:18

King James Version (KJV)
And the king of Assyria sent Tartan and Rabsaris and Rabshakeh from Lachish to king Hezekiah with a great host against Jerusalem. And they went up and came to Jerusalem. And when they were come up, they came and stood by the conduit of the upper pool, which is in the highway of the fuller’s field.

American Standard Version (ASV)
And the king of Assyria sent Tartan and Rab-saris and Rabshakeh from Lachish to king Hezekiah with a great army unto Jerusalem. And they went up and came to Jerusalem. And when they were come up, they came and stood by the conduit of the upper pool, which is in the highway of the fuller’s field.

Bible in Basic English (BBE)
Then the king of Assyria sent the Tartan and the Rab-saris and the Rab-shakeh from Lachish to Jerusalem, to King Hezekiah, with a strong force. And they went up and came to Jerusalem, and took up their position by the stream of the higher pool, by the highway of the washerman’s field.

Darby English Bible (DBY)
And the king of Assyria sent Tartan and Rabsaris and Rab-shakeh from Lachish, with a strong force, against king Hezekiah, to Jerusalem. And they went up and came to Jerusalem. And when they were come up, they came and stood by the aqueduct of the upper pool, which is on the highway of the fuller’s field.

Webster’s Bible (WBT)
And the king of Assyria sent Tartan and Rab-saris and Rab-shakeh from Lachish to king Hezekiah with a great army against Jerusalem: and they went up, and came to Jerusalem: and when they had come up, they came and stood by the conduit of the upper pool, which is in the highway of the fuller’s field.

World English Bible (WEB)
The king of Assyria sent Tartan and Rabsaris and Rabshakeh from Lachish to king Hezekiah with a great army to Jerusalem. They went up and came to Jerusalem. When they were come up, they came and stood by the conduit of the upper pool, which is in the highway of the fuller’s field.

Young’s Literal Translation (YLT)
And the king of Asshur sendeth Tartan, and the chief of the eunuchs, and the chief of the butlers, from Lachish, unto king Hezekiah, with a heavy force, to Jerusalem, and they go up and come in to Jerusalem, and they go up, and come in and stand by the conduit of the upper pool that `is’ in the highway of the fuller’s field.

2 இராஜாக்கள் 2 Kings 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,
And the king of Assyria sent Tartan and Rabsaris and Rabshakeh from Lachish to king Hezekiah with a great host against Jerusalem. And they went up and came to Jerusalem. And when they were come up, they came and stood by the conduit of the upper pool, which is in the highway of the fuller's field.

וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
מֶֽלֶךְmelekMEH-lek
אַשּׁ֡וּרʾaššûrAH-shoor
אֶתʾetet
תַּרְתָּ֥ןtartāntahr-TAHN
וְאֶתwĕʾetveh-ET
רַבrabrahv
סָרִ֣יס׀sārîssa-REES
וְאֶתwĕʾetveh-ET
רַבְשָׁקֵ֨הrabšāqērahv-sha-KAY
מִןminmeen
לָכִ֜ישׁlākîšla-HEESH
אֶלʾelel
הַמֶּ֧לֶךְhammelekha-MEH-lek
חִזְקִיָּ֛הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
בְּחֵ֥ילbĕḥêlbeh-HALE
כָּבֵ֖דkābēdka-VADE
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
וַֽיַּעֲלוּ֙wayyaʿălûva-ya-uh-LOO
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
יְרֽוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
וַיַּֽעַמְדוּ֙wayyaʿamdûva-ya-am-DOO
בִּתְעָלַת֙bitʿālatbeet-ah-LAHT
הַבְּרֵכָ֣הhabbĕrēkâha-beh-ray-HA
הָֽעֶלְיוֹנָ֔הhāʿelyônâha-el-yoh-NA
אֲשֶׁ֕רʾăšeruh-SHER
בִּמְסִלַּ֖תbimsillatbeem-see-LAHT
שְׂדֵ֥הśĕdēseh-DAY
כוֹבֵֽס׃kôbēshoh-VASE

இணை வசனம்

2 Kings 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Isaiah 7:3
அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்சூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,

Isaiah 20:1
தாத்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,

Isaiah 36:2
அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.

2 Chronicles 32:9
இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:

Isaiah 22:9
நீங்கள் தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து,


Tags ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான் அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று
2 இராஜாக்கள் 18:17 Concordance 2 இராஜாக்கள் 18:17 Interlinear 2 இராஜாக்கள் 18:17 Image