Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:21

2 இராஜாக்கள் 18:21
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

Tamil Indian Revised Version
இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

Tamil Easy Reading Version
உடைந்த நாணல் புல்லால் ஆன கைத் தடியை நம்புகிறாய். எகிப்து இத்தகைய கைத் தடியைப் போன்றது! ஒருவன் இக்கைத்தடியின் மீதே முழுக்கச் சாய்ந்தால், அதுவும் உடையும் கையைக் கிழித்து காயத்தை உருவாக்கும். எகிப்தும் தன்னை நம்புகிறவர்களுக்கு இவ்வாறே செய்து வருகிறது.

திருவிவிலியம்
இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கிழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான்.

2 Kings 18:202 Kings 182 Kings 18:22

King James Version (KJV)
Now, behold, thou trustest upon the staff of this bruised reed, even upon Egypt, on which if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt unto all that trust on him.

American Standard Version (ASV)
Now, behold, thou trustest upon the staff of this bruised reed, even upon Egypt; whereon if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt unto all that trust on him.

Bible in Basic English (BBE)
See, now, you are basing your hope on that broken rod of Egypt, which will go through a man’s hand if he makes use of it for a support; for so is Pharaoh, king of Egypt, to all who put their faith in him.

Darby English Bible (DBY)
Now behold, thou reliest upon the staff of that broken reed, upon Egypt, on which if a man lean, it goes into his hand and pierces it: so is Pharaoh king of Egypt to all that rely upon him.

Webster’s Bible (WBT)
Now behold, thou trustest upon the staff of this bruised reed, even upon Egypt, on which if a man leaneth, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt to all that trust on him.

World English Bible (WEB)
Now, behold, you trust on the staff of this bruised reed, even on Egypt; whereon if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt to all who trust on him.

Young’s Literal Translation (YLT)
`Now, lo, thou hast trusted for thee on the staff of this broken reed, on Egypt; which a man leaneth on, and it hath gone into his hand, and pierced it! — so `is’ Pharaoh king of Egypt to all those trusting on him.

2 இராஜாக்கள் 2 Kings 18:21
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
Now, behold, thou trustest upon the staff of this bruised reed, even upon Egypt, on which if a man lean, it will go into his hand, and pierce it: so is Pharaoh king of Egypt unto all that trust on him.

עַתָּ֡הʿattâah-TA
הִנֵּ֣הhinnēhee-NAY
בָטַ֣חְתָּbāṭaḥtāva-TAHK-ta
לְּךָ֡lĕkāleh-HA
עַלʿalal
מִשְׁעֶנֶת֩mišʿenetmeesh-eh-NET
הַקָּנֶ֨הhaqqāneha-ka-NEH
הָרָצ֤וּץhārāṣûṣha-ra-TSOOTS
הַזֶּה֙hazzehha-ZEH
עַלʿalal
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִסָּמֵ֥ךְyissāmēkyee-sa-MAKE
אִישׁ֙ʾîšeesh
עָלָ֔יוʿālāywah-LAV
וּבָ֥אûbāʾoo-VA
בְכַפּ֖וֹbĕkappôveh-HA-poh
וּנְקָבָ֑הּûnĕqābāhoo-neh-ka-VA
כֵּ֚ןkēnkane
פַּרְעֹ֣הparʿōpahr-OH
מֶֽלֶךְmelekMEH-lek
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
לְכָֽלlĕkālleh-HAHL
הַבֹּטְחִ֖יםhabbōṭĕḥîmha-boh-teh-HEEM
עָלָֽיו׃ʿālāywah-LAIV

இணை வசனம்

Isaiah 30:7
எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.

Isaiah 30:2
என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 29:6
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

2 Kings 17:4
ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.

Isaiah 31:1
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

Isaiah 36:6
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

Jeremiah 46:17
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.


Tags இதோ நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய் அதின்மேல் ஒருவன் சாய்ந்தால் அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்
2 இராஜாக்கள் 18:21 Concordance 2 இராஜாக்கள் 18:21 Interlinear 2 இராஜாக்கள் 18:21 Image