Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 19 2 இராஜாக்கள் 19:9

2 இராஜாக்கள் 19:9
இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

Tamil Indian Revised Version
இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி:

Tamil Easy Reading Version
அசீரிய அரசன் எத்தியோப்பியா அரசனான தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!”. என்று சொன்னது. எனவே அசீரிய அரசன் மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது:

திருவிவிலியம்
அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி,

2 Kings 19:82 Kings 192 Kings 19:10

King James Version (KJV)
And when he heard say of Tirhakah king of Ethiopia, Behold, he is come out to fight against thee: he sent messengers again unto Hezekiah, saying,

American Standard Version (ASV)
And when he heard say of Tirhakah king of Ethiopia, Behold, he is come out to fight against thee, he sent messengers again unto Hezekiah, saying,

Bible in Basic English (BBE)
And when news came to him that Tirhakah, king of Ethiopia, had made an attack on him, he sent representatives to Hezekiah again, saying,

Darby English Bible (DBY)
And he heard say of Tirhakah king of Ethiopia, Behold, he has come forth to make war with thee. And he sent messengers again to Hezekiah, saying,

Webster’s Bible (WBT)
And when he heard it said of Tirhakah king of Cush, Behold, he hath come out to fight against thee: he sent messengers again to Hezekiah, saying,

World English Bible (WEB)
When he heard say of Tirhakah king of Ethiopia, Behold, he is come out to fight against you, he sent messengers again to Hezekiah, saying,

Young’s Literal Translation (YLT)
And he heareth concerning Tirhakah king of Cush, saying, `Lo, he hath come out to fight with thee;’ and he turneth and sendeth messengers unto Hezekiah, saying,

2 இராஜாக்கள் 2 Kings 19:9
இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
And when he heard say of Tirhakah king of Ethiopia, Behold, he is come out to fight against thee: he sent messengers again unto Hezekiah, saying,

וַיִּשְׁמַ֗עwayyišmaʿva-yeesh-MA
אֶלʾelel
תִּרְהָ֤קָהtirhāqâteer-HA-ka
מֶֽלֶךmelekMEH-lek
כּוּשׁ֙kûškoosh
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
הִנֵּ֥הhinnēhee-NAY
יָצָ֖אyāṣāʾya-TSA
לְהִלָּחֵ֣םlĕhillāḥēmleh-hee-la-HAME
אִתָּ֑ךְʾittākee-TAHK
וַיָּ֙שָׁב֙wayyāšābva-YA-SHAHV
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
חִזְקִיָּ֖הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

1 Samuel 23:27
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.

2 Kings 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

Isaiah 37:9
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:


Tags இதோ எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான் அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி
2 இராஜாக்கள் 19:9 Concordance 2 இராஜாக்கள் 19:9 Interlinear 2 இராஜாக்கள் 19:9 Image