2 இராஜாக்கள் 22:1
யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.
Tamil Indian Revised Version
யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; போஸ்காத் ஊரைச் சேர்ந்த அதாயாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் எதிதாள்.
Tamil Easy Reading Version
யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் மகள் ஆவாள்.
திருவிவிலியம்
யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார்.
Title
யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது
Other Title
யூதா அரசர் யோசியா§(2 குறி 34:1-2)
King James Version (KJV)
Josiah was eight years old when he began to reign, and he reigned thirty and one years in Jerusalem. And his mother’s name was Jedidah, the daughter of Adaiah of Boscath.
American Standard Version (ASV)
Josiah was eight years old when he began to reign; and he reigned thirty and one years in Jerusalem: and his mother’s name was Jedidah the daughter of Adaiah of Bozkath.
Bible in Basic English (BBE)
Josiah was eight years old when he became king; and he was ruling in Jerusalem for thirty-one years; his mother’s name was Jedidah, daughter of Adaiah of Bozkath.
Darby English Bible (DBY)
Josiah was eight years old when he began to reign; and he reigned thirty-one years in Jerusalem; and his mother’s name was Jedidah, daughter of Adaiah of Bozcath.
Webster’s Bible (WBT)
Josiah was eight years old when he began to reign, and he reigned thirty and one years in Jerusalem. And his mother’s name was Jedidah the daughter of Adaiah of Boscath.
World English Bible (WEB)
Josiah was eight years old when he began to reign; and he reigned thirty-one years in Jerusalem: and his mother’s name was Jedidah the daughter of Adaiah of Bozkath.
Young’s Literal Translation (YLT)
A son of eight years `is’ Josiah in his reigning, and thirty and one years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Jedidah daughter of Adaiah of Boskath,
2 இராஜாக்கள் 2 Kings 22:1
யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.
Josiah was eight years old when he began to reign, and he reigned thirty and one years in Jerusalem. And his mother's name was Jedidah, the daughter of Adaiah of Boscath.
| בֶּן | ben | ben | |
| שְׁמֹנֶ֤ה | šĕmōne | sheh-moh-NEH | |
| שָׁנָה֙ | šānāh | sha-NA | |
| יֹֽאשִׁיָּ֣הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo | |
| בְמָלְכ֔וֹ | bĕmolkô | veh-mole-HOH | |
| וּשְׁלֹשִׁ֤ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM | |
| וְאַחַת֙ | wĕʾaḥat | veh-ah-HAHT | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| מָלַ֖ךְ | mālak | ma-LAHK | |
| בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM | |
| וְשֵׁ֣ם | wĕšēm | veh-SHAME | |
| אִמּ֔וֹ | ʾimmô | EE-moh | |
| יְדִידָ֥ה | yĕdîdâ | yeh-dee-DA | |
| בַת | bat | vaht | |
| עֲדָ֖יָה | ʿădāyâ | uh-DA-ya | |
| מִבָּֽצְקַֽת׃ | mibbāṣĕqat | mee-BA-tseh-KAHT |
இணை வசனம்
Joshua 15:39
லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
Matthew 1:10
எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
Zephaniah 1:1
ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
Jeremiah 1:2
ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
Isaiah 3:4
வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
Ecclesiastes 10:16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
Psalm 8:2
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
2 Chronicles 34:1
யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
2 Kings 21:1
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.
2 Kings 11:21
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
1 Kings 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
Tags யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான் போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்
2 இராஜாக்கள் 22:1 Concordance 2 இராஜாக்கள் 22:1 Interlinear 2 இராஜாக்கள் 22:1 Image