2 இராஜாக்கள் 23:1
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,
Tamil Easy Reading Version
தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் அரசன் யோசியா அழைத்தான்.
திருவிவிலியம்
அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர்.
Title
சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்
Other Title
யோசியா வேற்றுத் தெய்வ வழிபாட்டை ஒழித்தல்§(2 குறி 34:3-7, 29-33)
King James Version (KJV)
And the king sent, and they gathered unto him all the elders of Judah and of Jerusalem.
American Standard Version (ASV)
And the king sent, and they gathered unto him all the elders of Judah and of Jerusalem.
Bible in Basic English (BBE)
Then the king sent and got together all the responsible men of Judah and of Jerusalem.
Darby English Bible (DBY)
And the king sent, and they gathered to him all the elders of Judah and of Jerusalem.
Webster’s Bible (WBT)
And the king sent, and they gathered to him all the elders of Judah and of Jerusalem.
World English Bible (WEB)
The king sent, and they gathered to him all the elders of Judah and of Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And the king sendeth, and they gather unto him all the elders of Judah and Jerusalem,
2 இராஜாக்கள் 2 Kings 23:1
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,
And the king sent, and they gathered unto him all the elders of Judah and of Jerusalem.
| וַיִּשְׁלַ֖ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| וַיַּֽאַסְפ֣וּ | wayyaʾaspû | va-ya-as-FOO | |
| אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV | |
| כָּל | kāl | kahl | |
| זִקְנֵ֥י | ziqnê | zeek-NAY | |
| יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וִירֽוּשָׁלִָֽם׃ | wîrûšāloim | vee-ROO-sha-loh-EEM |
இணை வசனம்
Deuteronomy 31:28
உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
2 Samuel 6:1
பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
2 Chronicles 29:20
அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
2 Chronicles 30:2
பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.
2 Chronicles 34:29
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,
Tags அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான் அவர்கள் அவனிடத்தில் கூடினபோது
2 இராஜாக்கள் 23:1 Concordance 2 இராஜாக்கள் 23:1 Interlinear 2 இராஜாக்கள் 23:1 Image