2 இராஜாக்கள் 23:28
யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
யோசியா செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
திருவிவிலியம்
யோசியாவின் பிற செயல்களும் அவர் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Other Title
யோசியா ஆட்சியின் முடிவு§(2 குறி 35:20-36:1)
King James Version (KJV)
Now the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Josiah, and all he did, are they not recorded in the book of the history of the kings of Judah?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
World English Bible (WEB)
Now the rest of the acts of Josiah, and all that he did, aren’t they written in the book of the chronicles of the kings of Judah?
Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Josiah, and all that he did, are they not written on the book of the Chronicles of the kings of Judah?
2 இராஜாக்கள் 2 Kings 23:28
யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
| וְיֶ֛תֶר | wĕyeter | veh-YEH-ter | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| יֹֽאשִׁיָּ֖הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| הֲלֹא | hălōʾ | huh-LOH | |
| הֵ֣ם | hēm | hame | |
| כְּתוּבִ֗ים | kĕtûbîm | keh-too-VEEM | |
| עַל | ʿal | al | |
| סֵ֛פֶר | sēper | SAY-fer | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| לְמַלְכֵ֥י | lĕmalkê | leh-mahl-HAY | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
இணை வசனம்
2 Kings 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tags யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 இராஜாக்கள் 23:28 Concordance 2 இராஜாக்கள் 23:28 Interlinear 2 இராஜாக்கள் 23:28 Image