Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 25:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 25 2 இராஜாக்கள் 25:5

2 இராஜாக்கள் 25:5
கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

Tamil Indian Revised Version
கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது.

Tamil Easy Reading Version
பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.

2 Kings 25:42 Kings 252 Kings 25:6

King James Version (KJV)
And the army of the Chaldees pursued after the king, and overtook him in the plains of Jericho: and all his army were scattered from him.

American Standard Version (ASV)
But the army of the Chaldeans pursued after the king, and overtook him in the plains of Jericho; and all his army was scattered from him.

Bible in Basic English (BBE)
But the Chaldaean army went after the king, and overtook him in the lowlands of Jericho, and all his army went in flight from him in every direction.

Darby English Bible (DBY)
And the army of the Chaldeans pursued after the king, and overtook him in the plains of Jericho; and all his army was scattered from him.

Webster’s Bible (WBT)
And the army of the Chaldees pursued the king, and overtook him in the plains of Jericho: and all his army were scattered from him.

World English Bible (WEB)
But the army of the Chaldeans pursued after the king, and overtook him in the plains of Jericho; and all his army was scattered from him.

Young’s Literal Translation (YLT)
And the force of the Chaldeans pursue after the king, and overtake him in the plains of Jericho, and all his force have been scattered from him;

2 இராஜாக்கள் 2 Kings 25:5
கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.
And the army of the Chaldees pursued after the king, and overtook him in the plains of Jericho: and all his army were scattered from him.

וַיִּרְדְּפ֤וּwayyirdĕpûva-yeer-deh-FOO
חֵילḥêlhale
כַּשְׂדִּים֙kaśdîmkahs-DEEM
אַחַ֣רʾaḥarah-HAHR
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וַיַּשִּׂ֥גוּwayyaśśigûva-ya-SEE-ɡoo
אֹת֖וֹʾōtôoh-TOH
בְּעַֽרְב֣וֹתbĕʿarbôtbeh-ar-VOTE
יְרֵח֑וֹyĕrēḥôyeh-ray-HOH
וְכָלwĕkālveh-HAHL
חֵיל֔וֹḥêlôhay-LOH
נָפֹ֖צוּnāpōṣûna-FOH-tsoo
מֵֽעָלָֽיו׃mēʿālāywMAY-ah-LAIV

இணை வசனம்

Isaiah 30:16
அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

Jeremiah 24:8
புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,

Jeremiah 39:5
ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.

Jeremiah 52:8
ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.

Amos 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.


Tags கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள் அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று
2 இராஜாக்கள் 25:5 Concordance 2 இராஜாக்கள் 25:5 Interlinear 2 இராஜாக்கள் 25:5 Image