Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3 2 இராஜாக்கள் 3:5

2 இராஜாக்கள் 3:5
ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
ஆகாப் இறந்தபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.

திருவிவிலியம்
ஆனால், ஆகாபு இறந்தபின், மோவாபிய மன்னன் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.

2 Kings 3:42 Kings 32 Kings 3:6

King James Version (KJV)
But it came to pass, when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.

American Standard Version (ASV)
But it came to pass, when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.

Bible in Basic English (BBE)
But when Ahab was dead, the king of Moab got free from the authority of the king of Israel.

Darby English Bible (DBY)
And it came to pass when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.

Webster’s Bible (WBT)
But it came to pass, when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.

World English Bible (WEB)
But it happened, when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass at the death of Ahab, that the king of Moab transgresseth against the king of Israel.

2 இராஜாக்கள் 2 Kings 3:5
ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்.
But it came to pass, when Ahab was dead, that the king of Moab rebelled against the king of Israel.

וַיְהִ֖יwayhîvai-HEE
כְּמ֣וֹתkĕmôtkeh-MOTE
אַחְאָ֑בʾaḥʾābak-AV
וַיִּפְשַׁ֥עwayyipšaʿva-yeef-SHA
מֶֽלֶךְmelekMEH-lek
מוֹאָ֖בmôʾābmoh-AV
בְּמֶ֥לֶךְbĕmelekbeh-MEH-lek
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

2 Kings 1:1
ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.

2 Kings 8:20
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

2 Chronicles 21:8
அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

Tags ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்
2 இராஜாக்கள் 3:5 Concordance 2 இராஜாக்கள் 3:5 Interlinear 2 இராஜாக்கள் 3:5 Image