Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 4:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 4 2 இராஜாக்கள் 4:14

2 இராஜாக்கள் 4:14
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.

Tamil Indian Revised Version
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான்.

Tamil Easy Reading Version
எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான்.

திருவிவிலியம்
மீண்டும் எலிசா, “வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்?” என்று கேட்டார். அதற்குக் கேகசி, “அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது” என்றான்.⒫

2 Kings 4:132 Kings 42 Kings 4:15

King James Version (KJV)
And he said, What then is to be done for her? And Gehazi answered, Verily she hath no child, and her husband is old.

American Standard Version (ASV)
And he said, What then is to be done for her? And Gehazi answered, Verily she hath no son, and her husband is old.

Bible in Basic English (BBE)
So he said, What then is to be done for her? And Gehazi made answer, Still there is this, she has no son and her husband is old.

Darby English Bible (DBY)
And he said, What then is to be done for her? And Gehazi said, Verily, she has no son, and her husband is old.

Webster’s Bible (WBT)
And he said, What then is to be done for her? And Gehazi answered, Verily she hath no child, and her husband is old.

World English Bible (WEB)
He said, What then is to be done for her? Gehazi answered, Most assuredly she has no son, and her husband is old.

Young’s Literal Translation (YLT)
And he saith, `And what — to do for her?’ and Gehazi saith, `Verily she hath no son, and her husband `is’ aged.’

2 இராஜாக்கள் 2 Kings 4:14
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.
And he said, What then is to be done for her? And Gehazi answered, Verily she hath no child, and her husband is old.

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
וּמֶ֖הûmeoo-MEH
לַֽעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
לָ֑הּlāhla
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
גֵּֽיחֲזִ֗יgêḥăzîɡay-huh-ZEE
אֲבָ֛לʾăbāluh-VAHL
בֵּ֥ןbēnbane
אֵֽיןʾênane
לָ֖הּlāhla
וְאִישָׁ֥הּwĕʾîšāhveh-ee-SHA
זָקֵֽן׃zāqēnza-KANE

இணை வசனம்

Genesis 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

Genesis 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

Genesis 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

Genesis 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

Genesis 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

Judges 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

1 Samuel 1:2
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

1 Samuel 1:8
அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.

Luke 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.


Tags அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு அவன் அவளுக்குப் பிள்ளை இல்லை அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்
2 இராஜாக்கள் 4:14 Concordance 2 இராஜாக்கள் 4:14 Interlinear 2 இராஜாக்கள் 4:14 Image