2 இராஜாக்கள் 5:2
சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிட்டித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
Tamil Indian Revised Version
சீரியாவிலிருந்து படைகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
Tamil Easy Reading Version
ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள்.
திருவிவிலியம்
சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
King James Version (KJV)
And the Syrians had gone out by companies, and had brought away captive out of the land of Israel a little maid; and she waited on Naaman’s wife.
American Standard Version (ASV)
And the Syrians had gone out in bands, and had brought away captive out of the land of Israel a little maiden; and she waited on Naaman’s wife.
Bible in Basic English (BBE)
Now the Aramaeans had gone out in bands, and taken prisoner from Israel a little girl, who became servant to Naaman’s wife.
Darby English Bible (DBY)
And the Syrians had gone out in bands, and had brought away captive out of the land of Israel a little maid; and she waited on Naaman’s wife.
Webster’s Bible (WBT)
And the Syrians had gone out by companies, and had brought away captive out of the land of Israel a little maid; and she waited on Naaman’s wife.
World English Bible (WEB)
The Syrians had gone out in bands, and had brought away captive out of the land of Israel a little maiden; and she waited on Naaman’s wife.
Young’s Literal Translation (YLT)
And the Aramaeans have gone out `by’ troops, and they take captive out of the land of Israel a little damsel, and she is before the wife of Naaman,
2 இராஜாக்கள் 2 Kings 5:2
சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிட்டித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
And the Syrians had gone out by companies, and had brought away captive out of the land of Israel a little maid; and she waited on Naaman's wife.
| וַֽאֲרָם֙ | waʾărām | va-uh-RAHM | |
| יָֽצְא֣וּ | yāṣĕʾû | ya-tseh-OO | |
| גְדוּדִ֔ים | gĕdûdîm | ɡeh-doo-DEEM | |
| וַיִּשְׁבּ֛וּ | wayyišbû | va-yeesh-BOO | |
| מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| נַֽעֲרָ֣ה | naʿărâ | na-uh-RA | |
| קְטַנָּ֑ה | qĕṭannâ | keh-ta-NA | |
| וַתְּהִ֕י | wattĕhî | va-teh-HEE | |
| לִפְנֵ֖י | lipnê | leef-NAY | |
| אֵ֥שֶׁת | ʾēšet | A-shet | |
| נַֽעֲמָֽן׃ | naʿămān | NA-uh-MAHN |
இணை வசனம்
2 Kings 6:23
அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.
2 Kings 13:20
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
Judges 9:34
அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
1 Samuel 13:17
கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று.
Psalm 123:2
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
Tags சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிட்டித்துக்கொண்டு வந்திருந்தார்கள் அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்
2 இராஜாக்கள் 5:2 Concordance 2 இராஜாக்கள் 5:2 Interlinear 2 இராஜாக்கள் 5:2 Image