Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 6:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 6 2 இராஜாக்கள் 6:20

2 இராஜாக்கள் 6:20
அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் கர்த்தர் அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான். பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்!

திருவிவிலியம்
அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, “ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்!” என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதை அவர்கள் கண்டனர்.

2 Kings 6:192 Kings 62 Kings 6:21

King James Version (KJV)
And it came to pass, when they were come into Samaria, that Elisha said, LORD, open the eyes of these men, that they may see. And the LORD opened their eyes, and they saw; and, behold, they were in the midst of Samaria.

American Standard Version (ASV)
And it came to pass, when they were come into Samaria, that Elisha said, Jehovah, open the eyes of these men, that they may see. And Jehovah opened their eyes, and they saw; and, behold, they were in the midst of Samaria.

Bible in Basic English (BBE)
And when they had come into Samaria, Elisha said, Lord, let the eyes of these men be open so that they may see. And the Lord made their eyes open, and they saw that they were in the middle of Samaria.

Darby English Bible (DBY)
And it came to pass when they entered into Samaria, that Elisha said, Jehovah, open the eyes of these [men] that they may see. And Jehovah opened their eyes, and they saw, and behold, they were in the midst of Samaria.

Webster’s Bible (WBT)
And it came to pass, when they had come into Samaria, that Elisha said, LORD, open the eyes of these men, that they may see. And the LORD opened their eyes, and they saw; and behold, they were in the midst of Samaria.

World English Bible (WEB)
It happened, when they were come into Samaria, that Elisha said, Yahweh, open the eyes of these men, that they may see. Yahweh opened their eyes, and they saw; and, behold, they were in the midst of Samaria.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at their coming in to Samaria, that Elisha saith, `Jehovah, open the eyes of these, and they see;’ and Jehovah openeth their eyes, and they see, and lo, in the midst of Samaria!

2 இராஜாக்கள் 2 Kings 6:20
அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
And it came to pass, when they were come into Samaria, that Elisha said, LORD, open the eyes of these men, that they may see. And the LORD opened their eyes, and they saw; and, behold, they were in the midst of Samaria.

וַיְהִי֮wayhiyvai-HEE
כְּבֹאָ֣םkĕbōʾāmkeh-voh-AM
שֹֽׁמְרוֹן֒šōmĕrônshoh-meh-RONE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֱלִישָׁ֔עʾĕlîšāʿay-lee-SHA
יְהוָ֕הyĕhwâyeh-VA
פְּקַ֥חpĕqaḥpeh-KAHK
אֶתʾetet
עֵֽינֵיʿênêA-nay
אֵ֖לֶּהʾēlleA-leh
וְיִרְא֑וּwĕyirʾûveh-yeer-OO
וַיִּפְקַ֤חwayyipqaḥva-yeef-KAHK
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶתʾetet
עֵ֣ינֵיהֶ֔םʿênêhemA-nay-HEM
וַיִּרְא֕וּwayyirʾûva-yeer-OO
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE
שֹֽׁמְרֽוֹן׃šōmĕrônSHOH-meh-RONE

இணை வசனம்

2 Kings 6:17
அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

Judges 20:40
பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று.

Luke 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

Luke 24:31
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.


Tags அவர்கள் சமாரியாவில் வந்தபோது எலிசா கர்த்தாவே இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான் பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது இதோ அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்
2 இராஜாக்கள் 6:20 Concordance 2 இராஜாக்கள் 6:20 Interlinear 2 இராஜாக்கள் 6:20 Image