Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 6:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 6 2 இராஜாக்கள் 6:21

2 இராஜாக்கள் 6:21
இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் அரசன் ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, “என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா?” என்றான்.

2 Kings 6:202 Kings 62 Kings 6:22

King James Version (KJV)
And the king of Israel said unto Elisha, when he saw them, My father, shall I smite them? shall I smite them?

American Standard Version (ASV)
And the king of Israel said unto Elisha, when he saw them, My father, shall I smite them? shall I smite them?

Bible in Basic English (BBE)
And the king of Israel, when he saw them, said to Elisha, My father, am I to put them to the sword?

Darby English Bible (DBY)
And the king of Israel said to Elisha, when he saw them, My father, shall I smite? shall I smite [them]?

Webster’s Bible (WBT)
And the king of Israel said to Elisha, when he saw them, My father, shall I smite them? shall I smite them?

World English Bible (WEB)
The king of Israel said to Elisha, when he saw them, My father, shall I strike them? shall I strike them?

Young’s Literal Translation (YLT)
And the king of Israel saith unto Elisha, at his seeing them, `Do I smite — do I smite — my father?’

2 இராஜாக்கள் 2 Kings 6:21
இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டான்.
And the king of Israel said unto Elisha, when he saw them, My father, shall I smite them? shall I smite them?

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
מֶֽלֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
אֱלִישָׁ֔עʾĕlîšāʿay-lee-SHA
כִּרְאֹת֖וֹkirʾōtôkeer-oh-TOH
אוֹתָ֑םʾôtāmoh-TAHM
הַֽאַכֶּ֥הhaʾakkeha-ah-KEH
אַכֶּ֖הʾakkeah-KEH
אָבִֽי׃ʾābîah-VEE

இணை வசனம்

2 Kings 5:13
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.

2 Kings 8:9
ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.

2 Kings 2:12
அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.

1 Samuel 24:4
அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.

1 Samuel 24:19
ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.

1 Samuel 26:8
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.

2 Kings 13:14
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.

Luke 9:54
அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.

Luke 22:49
அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.


Tags இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது எலிசாவைப் பார்த்து என் தகப்பனே நான் அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டான்
2 இராஜாக்கள் 6:21 Concordance 2 இராஜாக்கள் 6:21 Interlinear 2 இராஜாக்கள் 6:21 Image