Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 6:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 6 2 இராஜாக்கள் 6:29

2 இராஜாக்கள் 6:29
அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்.

Tamil Indian Revised Version
அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள்.

Tamil Easy Reading Version
அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் தன் மகனை ஒளித்து வைத்திருக்கிறாள்!” என்றாள்.

திருவிவிலியம்
அவ்வாறே, நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், ‘நாம் உண்ணும்படி உன் மகனைக் கொடு!’ என்றேன். ஆனால், அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள்” என்று சொன்னாள்.

2 Kings 6:282 Kings 62 Kings 6:30

King James Version (KJV)
So we boiled my son, and did eat him: and I said unto her on the next day, Give thy son, that we may eat him: and she hath hid her son.

American Standard Version (ASV)
So we boiled my son, and did eat him: and I said unto her on the next day, Give thy son, that we may eat him; and she hath hid her son.

Bible in Basic English (BBE)
So, boiling my son, we had a meal of him; and on the day after I said to her, Now give your son for our food; but she has put her son in a secret place.

Darby English Bible (DBY)
And we boiled my son, and ate him: and I said to her on the next day, Give thy son, that we may eat him; and she has hidden her son.

Webster’s Bible (WBT)
So we boiled my son, and ate him: and I said to her on the next day, Give thy son, that we may eat him: and she hath hid her son.

World English Bible (WEB)
So we boiled my son, and ate him: and I said to her on the next day, Give your son, that we may eat him; and she has hid her son.

Young’s Literal Translation (YLT)
and we boil my son and eat him, and I say unto her on the next day, Give thy son, and we eat him; and she hideth her son.’

2 இராஜாக்கள் 2 Kings 6:29
அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்.
So we boiled my son, and did eat him: and I said unto her on the next day, Give thy son, that we may eat him: and she hath hid her son.

וַנְּבַשֵּׁ֥לwannĕbaššēlva-neh-va-SHALE
אֶתʾetet
בְּנִ֖יbĕnîbeh-NEE
וַנֹּֽאכְלֵ֑הוּwannōʾkĕlēhûva-noh-heh-LAY-hoo
וָֽאֹמַ֨רwāʾōmarva-oh-MAHR
אֵלֶ֜יהָʾēlêhāay-LAY-ha
בַּיּ֣וֹםbayyômBA-yome
הָֽאַחֵ֗רhāʾaḥērha-ah-HARE
תְּנִ֤יtĕnîteh-NEE
אֶתʾetet
בְּנֵךְ֙bĕnēkbeh-nake
וְנֹ֣אכְלֶ֔נּוּwĕnōʾkĕlennûveh-NOH-heh-LEH-noo
וַתַּחְבִּ֖אwattaḥbiʾva-tahk-BEE
אֶתʾetet
בְּנָֽהּ׃bĕnāhbeh-NA

இணை வசனம்

Leviticus 26:29
உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.

Deuteronomy 28:53
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

Deuteronomy 28:57
உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.

1 Kings 3:26
அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.

Isaiah 49:15
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

Isaiah 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.


Tags அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம் மறுநாளில் நான் இவளை நோக்கி நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன் அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்
2 இராஜாக்கள் 6:29 Concordance 2 இராஜாக்கள் 6:29 Interlinear 2 இராஜாக்கள் 6:29 Image