Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 9 2 இராஜாக்கள் 9:30

2 இராஜாக்கள் 9:30
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து,

Tamil Indian Revised Version
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,

Tamil Easy Reading Version
யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். இச்செய்தியை யேசபேல் அறிந்தாள். தலையைச் சிங்காரித்து அலங்காரம் செய்து கொண்டு பிறகு ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

திருவிவிலியம்
ஏகூ இஸ்ரயேலுக்கு வந்து சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு தன் தலைமுடியை அழகுபடுத்திக் கொண்டு பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள்.

Title
யேசபேலின் பயங்கரமான மரணம்

Other Title
ஈசபேல் கொலை செய்யப்படல்

2 Kings 9:292 Kings 92 Kings 9:31

King James Version (KJV)
And when Jehu was come to Jezreel, Jezebel heard of it; and she painted her face, and tired her head, and looked out at a window.

American Standard Version (ASV)
And when Jehu was come to Jezreel, Jezebel heard of it; and she painted her eyes, and attired her head, and looked out at the window.

Bible in Basic English (BBE)
And when Jehu came to Jezreel, Jezebel had news of it; and, painting her eyes and dressing her hair with ornaments, she put her head out of the window.

Darby English Bible (DBY)
And Jehu came to Jizreel; and Jezebel heard of it, and she put paint to her eyes, and decked her head, and looked out at the window.

Webster’s Bible (WBT)
And when Jehu had come to Jezreel, Jezebel heard of it; and she painted her face, and adorned her head, and looked out at a window.

World English Bible (WEB)
When Jehu was come to Jezreel, Jezebel heard of it; and she painted her eyes, and attired her head, and looked out at the window.

Young’s Literal Translation (YLT)
And Jehu cometh in to Jezreel, and Jezebel hath heard, and putteth her eyes in paint and maketh right her head, and looketh out through the window.

2 இராஜாக்கள் 2 Kings 9:30
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து,
And when Jehu was come to Jezreel, Jezebel heard of it; and she painted her face, and tired her head, and looked out at a window.

וַיָּב֥וֹאwayyābôʾva-ya-VOH
יֵה֖וּאyēhûʾyay-HOO
יִזְרְעֶ֑אלָהyizrĕʿeʾlâyeez-reh-EH-la
וְאִיזֶ֣בֶלwĕʾîzebelveh-ee-ZEH-vel
שָֽׁמְעָ֗הšāmĕʿâsha-meh-AH
וַתָּ֨שֶׂםwattāśemva-TA-sem
בַּפּ֤וּךְbappûkBA-pook
עֵינֶ֙יהָ֙ʿênêhāay-NAY-HA
וַתֵּ֣יטֶבwattêṭebva-TAY-tev
אֶתʾetet
רֹאשָׁ֔הּrōʾšāhroh-SHA
וַתַּשְׁקֵ֖ףwattašqēpva-tahsh-KAFE
בְּעַ֥דbĕʿadbeh-AD
הַֽחַלּֽוֹן׃haḥallônHA-ha-lone

இணை வசனம்

Jeremiah 4:30
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.

Ezekiel 23:40
இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,

1 Kings 19:1
எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.

Isaiah 3:18
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,

Ezekiel 24:17
அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.

1 Timothy 2:9
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,

1 Peter 3:3
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,


Tags யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான் அதை யேசபேல் கேட்டபோது தன் கண்களுக்கு மையிட்டு தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து
2 இராஜாக்கள் 9:30 Concordance 2 இராஜாக்கள் 9:30 Interlinear 2 இராஜாக்கள் 9:30 Image