2 சாமுவேல் 11:6
அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான்.
Tamil Easy Reading Version
தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான். எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான்.
திருவிவிலியம்
அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை” என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.
Title
தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது
King James Version (KJV)
And David sent to Joab, saying, Send me Uriah the Hittite. And Joab sent Uriah to David.
American Standard Version (ASV)
And David sent to Joab, `saying’, Send me Uriah the Hittite. And Joab sent Uriah to David.
Bible in Basic English (BBE)
And David sent to Joab saying, Send Uriah the Hittite to me. And Joab sent Uriah to David.
Darby English Bible (DBY)
And David sent to Joab [saying], Send me Urijah the Hittite. And Joab sent Urijah to David.
Webster’s Bible (WBT)
And David sent to Joab, saying, Send me Uriah the Hittite. And Joab sent Uriah to David.
World English Bible (WEB)
David sent to Joab, [saying], Send me Uriah the Hittite. Joab sent Uriah to David.
Young’s Literal Translation (YLT)
And David sendeth unto Joab, `Send unto me Uriah the Hittite,’ and Joab sendeth Uriah unto David;
2 சாமுவேல் 2 Samuel 11:6
அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
And David sent to Joab, saying, Send me Uriah the Hittite. And Joab sent Uriah to David.
| וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| אֶל | ʾel | el | |
| יוֹאָ֔ב | yôʾāb | yoh-AV | |
| שְׁלַ֣ח | šĕlaḥ | sheh-LAHK | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| אֶת | ʾet | et | |
| אֽוּרִיָּ֖ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| הַֽחִתִּ֑י | haḥittî | ha-hee-TEE | |
| וַיִּשְׁלַ֥ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| יוֹאָ֛ב | yôʾāb | yoh-AV | |
| אֶת | ʾet | et | |
| אֽוּרִיָּ֖ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| אֶל | ʾel | el | |
| דָּוִֽד׃ | dāwid | da-VEED |
இணை வசனம்
Proverbs 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
Genesis 4:7
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
Genesis 38:18
அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
1 Samuel 15:30
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
Job 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
Isaiah 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
Matthew 26:70
அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.
Matthew 26:72
அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
Matthew 26:74
அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.
Tags அப்பொழுது தாவீது ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான் அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்
2 சாமுவேல் 11:6 Concordance 2 சாமுவேல் 11:6 Interlinear 2 சாமுவேல் 11:6 Image