Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 11:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 11 2 சாமுவேல் 11:8

2 சாமுவேல் 11:8
பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

Tamil Indian Revised Version
பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

Tamil Easy Reading Version
பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான். அரசனின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். அரசனும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான்.

திருவிவிலியம்
பிறகு தாவீது உரியாவிடம், ‘உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்’ என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.

2 Samuel 11:72 Samuel 112 Samuel 11:9

King James Version (KJV)
And David said to Uriah, Go down to thy house, and wash thy feet. And Uriah departed out of the king’s house, and there followed him a mess of meat from the king.

American Standard Version (ASV)
And David said to Uriah, Go down to thy house, and wash thy feet. And Uriah departed out of the king’s house, and there followed him a mess `of food’ from the king.

Bible in Basic English (BBE)
And David said to Uriah, Go down to your house and let your feet be washed. And Uriah went away from the king’s house, and an offering from the king was sent after him.

Darby English Bible (DBY)
And David said to Urijah, Go down to thy house and wash thy feet. And Urijah departed out of the king’s house, and there followed him presents from the king.

Webster’s Bible (WBT)
And David said to Uriah, Go down to thy house, and wash thy feet. And Uriah departed out of the king’s house, and there followed him a mess of meat from the king.

World English Bible (WEB)
David said to Uriah, Go down to your house, and wash your feet. Uriah departed out of the king’s house, and there followed him a mess [of food] from the king.

Young’s Literal Translation (YLT)
And David saith to Uriah, `Go down to thy house, and wash thy feet;’ and Uriah goeth out of the king’s house, and there goeth out after him a gift from the king,

2 சாமுவேல் 2 Samuel 11:8
பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
And David said to Uriah, Go down to thy house, and wash thy feet. And Uriah departed out of the king's house, and there followed him a mess of meat from the king.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
דָּוִד֙dāwidda-VEED
לְא֣וּרִיָּ֗הlĕʾûriyyâleh-OO-ree-YA
רֵ֥דrēdrade
לְבֵֽיתְךָ֖lĕbêtĕkāleh-vay-teh-HA
וּרְחַ֣ץûrĕḥaṣoo-reh-HAHTS
רַגְלֶ֑יךָraglêkārahɡ-LAY-ha
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
אֽוּרִיָּה֙ʾûriyyāhoo-ree-YA
מִבֵּ֣יתmibbêtmee-BATE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וַתֵּצֵ֥אwattēṣēʾva-tay-TSAY
אַֽחֲרָ֖יוʾaḥărāywah-huh-RAV
מַשְׂאַ֥תmaśʾatmahs-AT
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

இணை வசனம்

Genesis 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

Hebrews 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

Luke 12:2
வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.

Luke 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

Isaiah 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!

Psalm 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

Psalm 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.

Psalm 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

Genesis 43:34
அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.

Genesis 43:24
மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.

Genesis 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.


Tags பின்பு தாவீது உரியாவை நோக்கி நீ உன் வீட்டிற்குப் போய் பாதசுத்தி செய் என்றான் உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது
2 சாமுவேல் 11:8 Concordance 2 சாமுவேல் 11:8 Interlinear 2 சாமுவேல் 11:8 Image