Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12 2 சாமுவேல் 12:25

2 சாமுவேல் 12:25
அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
அவர் தீர்க்கதரிசியான நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தருக்காக அவனுக்கு யெதிதியா என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.

திருவிவிலியம்
ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா* என்று அழைத்தார்.

2 Samuel 12:242 Samuel 122 Samuel 12:26

King James Version (KJV)
And he sent by the hand of Nathan the prophet; and he called his name Jedidiah, because of the LORD.

American Standard Version (ASV)
and he sent by the hand of Nathan the prophet; and he called his name Jedidiah, for Jehovah’s sake.

Bible in Basic English (BBE)
And he sent word by Nathan the prophet, who gave him the name Jedidiah, by the word of the Lord.

Darby English Bible (DBY)
And he sent by the hand of Nathan the prophet; and he called his name Jedidiah, for Jehovah’s sake.

Webster’s Bible (WBT)
And he sent by the hand of Nathan the prophet; and he called his name Jedidiah, because of the LORD.

World English Bible (WEB)
and he sent by the hand of Nathan the prophet; and he named him Jedidiah, for Yahweh’s sake.

Young’s Literal Translation (YLT)
and sendeth by the hand of Nathan the prophet, and calleth his name Jedidiah, because of Jehovah.

2 சாமுவேல் 2 Samuel 12:25
அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.
And he sent by the hand of Nathan the prophet; and he called his name Jedidiah, because of the LORD.

וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK
בְּיַד֙bĕyadbeh-YAHD
נָתָ֣ןnātānna-TAHN
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
אֶתʾetet
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
יְדִ֣ידְיָ֑הּyĕdîdĕyāhyeh-DEE-deh-YA
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Nehemiah 13:26
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

2 Samuel 7:4
அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

2 Samuel 12:1
கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

1 Kings 1:11
அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?

1 Kings 1:23
தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.

Matthew 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

Matthew 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.


Tags அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்
2 சாமுவேல் 12:25 Concordance 2 சாமுவேல் 12:25 Interlinear 2 சாமுவேல் 12:25 Image