2 சாமுவேல் 14:30
அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து: இதோ என்னுடைய நிலத்திற்கு அருகில் யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதிலே தீயைக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அந்த நிலத்தில் தீயைக் கொளுத்திப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், “பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்” என்றான். எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர்.
திருவிவிலியம்
அப்போது அவன் தன் பணியாளரிடம், “கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்குத் தீ வையுங்கள” என்றான். அப்சலோமின் பணியாளர் அவ்வயலுக்குத் தீ வைத்தனர்.⒫
King James Version (KJV)
Therefore he said unto his servants, See, Joab’s field is near mine, and he hath barley there; go and set it on fire. And Absalom’s servants set the field on fire.
American Standard Version (ASV)
Therefore he said unto his servants, See, Joab’s field is near mine, and he hath barley there; go and set it on fire. And Absalom’s servants set the field on fire.
Bible in Basic English (BBE)
So he said to his servants, See, Joab’s field is near mine, and he has barley in it; go and put it on fire. And Absalom’s servants put the field on fire.
Darby English Bible (DBY)
Then he said to his servants, See, Joab’s allotment is near mine and he has barley there: go and set it on fire. And Absalom’s servants set the allotment on fire.
Webster’s Bible (WBT)
Therefore he said to his servants, See, Joab’s field is near mine, and he hath barley there; go and set it on fire. And Absalom’s servants set the field on fire.
World English Bible (WEB)
Therefore he said to his servants, Behold, Joab’s field is near mine, and he has barley there; go and set it on fire. Absalom’s servants set the field on fire.
Young’s Literal Translation (YLT)
And he saith unto his servants, `See, the portion of Joab `is’ by the side of mine, and he hath barley there; go, and burn it with fire;’ and the servants of Absalom burn the portion with fire.
2 சாமுவேல் 2 Samuel 14:30
அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப்போட்டார்கள்.
Therefore he said unto his servants, See, Joab's field is near mine, and he hath barley there; go and set it on fire. And Absalom's servants set the field on fire.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶל | ʾel | el | |
| עֲבָדָ֜יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| רְאוּ֩ | rĕʾû | reh-OO | |
| חֶלְקַ֨ת | ḥelqat | hel-KAHT | |
| יוֹאָ֤ב | yôʾāb | yoh-AV | |
| אֶל | ʾel | el | |
| יָדִי֙ | yādiy | ya-DEE | |
| וְלוֹ | wĕlô | veh-LOH | |
| שָׁ֣ם | šām | shahm | |
| שְׂעֹרִ֔ים | śĕʿōrîm | seh-oh-REEM | |
| לְכ֖וּ | lĕkû | leh-HOO | |
| וְהַוֹצִּית֣יּהָ | wĕhawōṣṣîtyyhā | veh-ha-oh-TSEET-ya | |
| בָאֵ֑שׁ | bāʾēš | va-AYSH | |
| וַיַּצִּ֜תוּ | wayyaṣṣitû | va-ya-TSEE-too | |
| עַבְדֵ֧י | ʿabdê | av-DAY | |
| אַבְשָׁל֛וֹם | ʾabšālôm | av-sha-LOME | |
| אֶת | ʾet | et | |
| הַחֶלְקָ֖ה | haḥelqâ | ha-hel-KA | |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
இணை வசனம்
Judges 15:4
புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,
2 Samuel 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
1 Kings 21:9
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
2 Kings 9:33
அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக் கொண்டு,
2 Kings 10:6
அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.
Tags அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள் என்றான் அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப்போட்டார்கள்
2 சாமுவேல் 14:30 Concordance 2 சாமுவேல் 14:30 Interlinear 2 சாமுவேல் 14:30 Image