Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 18 2 சாமுவேல் 18:18

2 சாமுவேல் 18:18
அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.

Tamil Indian Revised Version
அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.

Tamil Easy Reading Version
அப்சலோம் உயிரோடிருந்தபோது அரசனின் பள்ளதாக்கில் ஒரு தூணை நிறுவினான். அப்சலோம். “எனது பெயரை நிலைநிறுத்துவதற்கு எனக்கு மகன் இல்லை” என்றான். எனவே அத்தூணுக்கு தனது பெயரிட்டான். அத்தூண் இன்றைக்கும் “அப்சலோமின் ஞாபகச் சின்னம்” என்று அழைக்கப்படுகிறது.

திருவிவிலியம்
அப்சலோம் தனக்கு ஒரு மகன் இல்லாத காரணத்தால் தன் பெயரை நினைவுகூறுவதற்காக, தன் வாழ்நாளிலேயே தனக்கென்று அரசக் கணவாயில் ஒரு தூண் நிறுவியிருந்தான். அதற்கு அவன் தன் பெயரையே வைத்தான். இந்நாள்வரை அது அப்சலோமின் நினைவுச் சின்னமாக இருக்கிறது.

2 Samuel 18:172 Samuel 182 Samuel 18:19

King James Version (KJV)
Now Absalom in his lifetime had taken and reared up for himself a pillar, which is in the king’s dale: for he said, I have no son to keep my name in remembrance: and he called the pillar after his own name: and it is called unto this day, Absalom’s place.

American Standard Version (ASV)
Now Absalom in his lifetime had taken and reared up for himself the pillar, which is in the king’s dale; for he said, I have no son to keep my name in remembrance: and he called the pillar after his own name; and it is called Absalom’s monument, unto this day.

Bible in Basic English (BBE)
Now Absalom, before his death, had put up for himself a pillar in the king’s valley, naming it after himself; for he said, I have no son to keep my name in memory: and to this day it is named Absalom’s pillar.

Darby English Bible (DBY)
Now Absalom in his lifetime had taken and reared up for himself a monument, which is in the king’s dale; for he said, I have no son to keep my name in remembrance; and he called the monument after his own name; and it is called unto this day, Absalom’s memorial.

Webster’s Bible (WBT)
Now Absalom in his life-time had taken and raised for himself a pillar, which is in the king’s dale: for he said, I have no son to keep my name in remembrance: and he called the pillar after his own name: and it is called to this day, Absalom’s place.

World English Bible (WEB)
Now Absalom in his lifetime had taken and reared up for himself the pillar, which is in the king’s dale; for he said, I have no son to keep my name in memory: and he called the pillar after his own name; and it is called Absalom’s monument, to this day.

Young’s Literal Translation (YLT)
And Absalom hath taken, and setteth up for himself in his life, the standing-pillar that `is’ in the king’s valley, for he said, `I have no son to cause my name to be remembered;’ and he calleth the standing-pillar by his own name, and it is called `The monument of Absalom’ unto this day.

2 சாமுவேல் 2 Samuel 18:18
அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
Now Absalom in his lifetime had taken and reared up for himself a pillar, which is in the king's dale: for he said, I have no son to keep my name in remembrance: and he called the pillar after his own name: and it is called unto this day, Absalom's place.

וְאַבְשָׁלֹ֣םwĕʾabšālōmveh-av-sha-LOME
לָקַ֗חlāqaḥla-KAHK
וַיַּצֶּבwayyaṣṣebva-ya-TSEV
ל֤וֹloh
בְחַיָּו֙bĕḥayyāwveh-ha-YAHV
אֶתʾetet
מַצֶּ֙בֶת֙maṣṣebetma-TSEH-VET
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בְּעֵֽמֶקbĕʿēmeqbeh-A-mek
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
כִּ֤יkee
אָמַר֙ʾāmarah-MAHR
אֵֽיןʾênane
לִ֣יlee
בֵ֔ןbēnvane
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
הַזְכִּ֣ירhazkîrhahz-KEER
שְׁמִ֑יšĕmîsheh-MEE
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
לַמַּצֶּ֙בֶת֙lammaṣṣebetla-ma-TSEH-VET
עַלʿalal
שְׁמ֔וֹšĕmôsheh-MOH
וַיִּקָּ֤רֵאwayyiqqārēʾva-yee-KA-ray
לָהּ֙lāhla
יַ֣דyadyahd
אַבְשָׁל֔וֹםʾabšālômav-sha-LOME
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

1 Samuel 15:12
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.

2 Samuel 14:27
அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்.

Genesis 14:17
அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.

Acts 1:18
அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

Daniel 4:30
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

Jeremiah 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

Psalm 49:11
தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

Job 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

Genesis 11:9
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

Genesis 11:4
பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.


Tags அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான் அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்
2 சாமுவேல் 18:18 Concordance 2 சாமுவேல் 18:18 Interlinear 2 சாமுவேல் 18:18 Image