Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 20 2 சாமுவேல் 20:13

2 சாமுவேல் 20:13
அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள்.

Tamil Indian Revised Version
அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பின்பு, எல்லோரும் கடந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர, யோவாபுக்குப் பின்னேசென்றார்கள்.

Tamil Easy Reading Version
அமாசாவின் உடல் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ஜனங்கள் அதைத் தாண்டிச்சென்று யோவாபைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் யோவாபோடு சேர்ந்து பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தினார்கள்.

திருவிவிலியம்
அமாசா சாலையிலிருந்து விலக்கப்பட்டதும் அனைவரும் யோவாபின் பின்சென்று, பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.⒫

2 Samuel 20:122 Samuel 202 Samuel 20:14

King James Version (KJV)
When he was removed out of the highway, all the people went on after Joab, to pursue after Sheba the son of Bichri.

American Standard Version (ASV)
When he was removed out of the highway, all the people went on after Joab, to pursue after Sheba the son of Bichri.

Bible in Basic English (BBE)
When he had been taken off the road, all the people went on after Joab in search of Sheba, the son of Bichri.

Darby English Bible (DBY)
When he was removed out of the highway, all the people went on after Joab, to pursue after Sheba the son of Bichri,

Webster’s Bible (WBT)
When he was removed out of the highway, all the people went on after Joab, to pursue after Sheba the son of Bichri.

World English Bible (WEB)
When he was removed out of the highway, all the people went on after Joab, to pursue after Sheba the son of Bichri.

Young’s Literal Translation (YLT)
When he hath been removed out of the highway, every man hath passed on after Joab, to pursue after Sheba son of Bichri.

2 சாமுவேல் 2 Samuel 20:13
அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள்.
When he was removed out of the highway, all the people went on after Joab, to pursue after Sheba the son of Bichri.

כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
הֹגָ֖הhōgâhoh-ɡA
מִןminmeen
הַֽמְסִלָּ֑הhamsillâhahm-see-LA
עָבַ֤רʿābarah-VAHR
כָּלkālkahl
אִישׁ֙ʾîšeesh
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
יוֹאָ֔בyôʾābyoh-AV
לִרְדֹּ֕ףlirdōpleer-DOFE
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
שֶׁ֥בַעšebaʿSHEH-va
בֶּןbenben
בִּכְרִֽי׃bikrîbeek-REE

இணை வசனம்

Numbers 20:19
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால் அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள்.

Jeremiah 31:21
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

Isaiah 62:10
வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள், பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.

Isaiah 36:2
அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.

Isaiah 7:3
அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்சூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,

Proverbs 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

2 Kings 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

2 Samuel 20:12
அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்துநிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையில் வருகிறவர்கள் எல்லாரும் தரித்துநிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான்.

1 Samuel 6:12
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.

Judges 21:19
பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்கு கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,

Mark 10:46
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.


Tags அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு எல்லாரும் கடந்து பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர யோவாபுக்குப் பின்சென்றார்கள்
2 சாமுவேல் 20:13 Concordance 2 சாமுவேல் 20:13 Interlinear 2 சாமுவேல் 20:13 Image