Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 20 2 சாமுவேல் 20:16

2 சாமுவேல் 20:16
அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்நகரத்தில் ஒரு புத்திசாலியானப் பெண் இருந்தாள். அவள், “நான் சொல்வதைக் கேளுங்கள்! யோவாபை இங்கு வரும்படி கூறுங்கள். நான் அவனோடு பேசவேண்டும்” என்றாள்.

திருவிவிலியம்
அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல்கொடுத்து, “கேளுங்கள்; கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும்”என்றாள்.

2 Samuel 20:152 Samuel 202 Samuel 20:17

King James Version (KJV)
Then cried a wise woman out of the city, Hear, hear; say, I pray you, unto Joab, Come near hither, that I may speak with thee.

American Standard Version (ASV)
Then cried a wise woman out of the city, Hear, hear; say, I pray you, unto Joab, Come near hither, that I may speak with thee.

Bible in Basic English (BBE)
Then a wise woman got up on the wall, and crying out from the town, said, Give ear, give ear; say now to Joab, Come near, so that I may have talk with you.

Darby English Bible (DBY)
And a wise woman cried out of the city, Hear, hear: say, I pray you, unto Joab, Come near hither, that I may speak with thee.

Webster’s Bible (WBT)
Then cried a wise woman out of the city, Hear, hear; say, I pray you, to Joab, Come near hither, that I may speak with thee.

World English Bible (WEB)
Then cried a wise woman out of the city, “Hear, hear! Please say to Joab, ‘Come near here, that I may speak with you.'”

Young’s Literal Translation (YLT)
And a wise woman calleth out of the city, `Hear, hear; say, I pray you, unto Joab, Come near hither, and I speak unto thee.’

2 சாமுவேல் 2 Samuel 20:16
அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.
Then cried a wise woman out of the city, Hear, hear; say, I pray you, unto Joab, Come near hither, that I may speak with thee.

וַתִּקְרָ֛אwattiqrāʾva-teek-RA
אִשָּׁ֥הʾiššâee-SHA
חֲכָמָ֖הḥăkāmâhuh-ha-MA
מִןminmeen
הָעִ֑ירhāʿîrha-EER
שִׁמְע֤וּšimʿûsheem-OO
שִׁמְעוּ֙šimʿûsheem-OO
אִמְרוּʾimrûeem-ROO
נָ֣אnāʾna
אֶלʾelel
יוֹאָ֔בyôʾābyoh-AV
קְרַ֣בqĕrabkeh-RAHV
עַדʿadad
הֵ֔נָּהhēnnâHAY-na
וַֽאֲדַבְּרָ֖הwaʾădabbĕrâva-uh-da-beh-RA
אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha

இணை வசனம்

2 Samuel 14:2
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,

1 Samuel 25:3
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.

1 Samuel 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Ecclesiastes 9:14
ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.


Tags அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு கேளுங்கள் கேளுங்கள் நான் யோவாபோடே பேசவேண்டும் அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்
2 சாமுவேல் 20:16 Concordance 2 சாமுவேல் 20:16 Interlinear 2 சாமுவேல் 20:16 Image